5th,8th படித்தவர்களுக்கு அதிகபட்சம் 58 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024..!

Advertisement

Tamil Development Department Recruitment 2024 Apply for Office Assistant, Cleaning Staff Jobs | தமிழ் வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2024

Tamil Development Department Recruitment 2024: தமிழ் வளர்ச்சித் துறை ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் போன்ற பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 06 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 06.07.2024 அன்று முதல் 26.07.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும், Tamil Development Department வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Tamil Development Department  பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Tamil Development Department Recruitment 2024 Highlights:

அமைப்பு  Tamil Development Department
பதவியின் பெயர்  Office Assistant, Cleaning Staff
காலியிடங்கள்  06
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
சம்பளம்  மாதம் ரூ.4,100 முதல் ரூ.58,100 வரை
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்)
விண்ணப்பிக்க முதல் தேதி  ஜூலை (06.07.2024)
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை (26.07.2024)
அதிகாரபூர்வ இணையதளம்  https://tamilvalarchithurai.tn.gov.in/

காலியிடம் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் (மாத சம்பளம்)
Office Assistant 04 ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை
Cleaning Staff 01 ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை
 Gardener 01 ரூ.04,100 முதல் ரூ.12,500 வரை
மொத்த காலியிடங்கள்  05 —-

கல்வி தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு 05 ஆம் வகுப்பு மற்றும் 08 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • Tamil Development Department வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Director,
Tamil Development Department,
Tamil Salai,
Egmore,
Chennai-600008

How To Apply Tamil Development Department Recruitment 2024:

  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை கவனமாக படித்து நிரப்ப வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சரியான முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION  Download Here  
APPLICATION FORM  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  அறிவித்துள்ள  Tamil Development Department  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement