8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ. 71,900/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு.!

Advertisement

Tamil Nadu Sales Tax Appellate Tribunal Recruitment 2024| தமிழ்நாடு Sales Tax Appellate Tribunal வேலைவாய்ப்பு 2024

Tamil Nadu Sales Tax Appellate Tribunal Recruitment: Tamil Nadu Sales Tax Appellate Tribunal Recruitment  ஆனது, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Driver, Office Assistant, Night Watchman, Sanitation Worker, Night Watchman – Sanitation Worker பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  11.11.2024 அன்றுக்குள் ஆஃலைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை, மதுரை, கோவை பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.ctd.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகவும். 

நிறுவனம்  Tamil Nadu Sales Tax Appellate Tribunal
பணியின் பெயர்  Driver, Office Assistant, Night Watchman, Sanitation Worker, Night Watchman – Sanitation Worker
காலியிடங்களின் எண்ணிக்கை  25
பணியிடம்  சென்னை, மதுரை, கோவை 
விண்ணப்பிக்க முதல் தேதி  28.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  11.11.2024
அதிகாரபூர்வ இணையதளம் www.ctd.tn.gov.in

காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Driver 02
Office Assistant 18
Night Watchman 02
Sanitation Worker 02
Night Watchman – Sanitation Worker 01
மொத்தம்  25

கல்வி தகுதி:

  • 8 ஆம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

பணியின் பெயர்  வயது 
Driver 18 to 32
Office Assistant 18 to 34
Night Watchman 18 to 37
Sanitation Worker 18 to 37
Night Watchman – Sanitation Worker 18 to 42

சம்பள விவரங்கள்:

பணியின் பெயர்  சம்பளம் 
Driver ரூ.19,500/- முதல் ரூ.71,900/-
Office Assistant ரூ.15,700/- முதல் ரூ.58,100/-
Night Watchman ரூ.15,700/- முதல் ரூ.58,100/-
Sanitation Worker ரூ.15,700/- முதல் ரூ.58,100/-
Night Watchman – Sanitation Worker ரூ.15,700/- முதல் ரூ.58,100/-

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • NLC வேலைவாய்ப்பிற்கு ஆஃலைன்(அஞ்சல்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Tamil Nadu Sales Tax Appellate Tribunal வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும் .

அஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி:

தலைவர்,

தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்,2ம் தளம்,

மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர்நீதிமன்ற வளாகம்,

சென்னை – 104

OFFICIAL NOTIFICATION AND APPLICATION LINK  DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamil Nadu Sales Tax Appellate Tribunal  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024

 

Advertisement