வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Tamil Nadu Welfare Board Recruitment 2025

Updated On: May 21, 2025 2:24 PM
Follow Us:
Tamil Nadu Welfare Board Recruitment 2025
---Advertisement---
Advertisement

Tamil Nadu Welfare Board Recruitment 2025

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலவாரியம் ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது அலுவலர் சாரா பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 30.05.2025 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

Tamil Nadu Welfare Board Recruitment Notification 2025

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலவாரியம்
பதவியின் பெயர் Occupational Therapist, Social Worker
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2025
இடம் சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம் Chennai.nic.in

கல்வி தகுதிகள்:

  • விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேர்க்காணல்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணபிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை 600005

  1. Chennai.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Whats New என்பதில் Applications are invited for the appointment of a new non-official member to the Tamil Nadu Welfare Board for the Differently Abled என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. வேலைவாய்ப்பு அறிவிப்பு ஓபன் செய்ய வேண்டும்.
  4. அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படிக்கவும்.
  5. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலவாரியம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now