Tamilnadu Mercantile Bank Recruitment 2025 | தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025
Tamilnadu Mercantile Bank Recruitment 2025: தமிழ்நாடு Mercantile வங்கி ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Agricultural Officer பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 27.01.2025 அன்று முதல் 09.02.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Tamilnadu Mercantile Bank வேலைவாய்ப்பு 2025 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Tamilnadu Mercantile Bank Recruitment 2025 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
TMB Bank Recruitment 2025 Apply Online:
நிறுவனம் | Tamilnadu Mercantile Bank |
பணிகள் | Agricultural Officer |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
மொத்த காலியிடங்கள் | பல்வேறு காலியிடங்கள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 27.01.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 09.02.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tmb.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
- Agricultural Officer – பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி:
- தமிழ்நாடு Mercantile பேங்க் வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் ஒரு Agriculture Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- வங்கி வேலையில் 3 வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- TMB Bank வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Short Listing/Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
TMB வங்கி வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.tmb.in என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் Careers பதிவில் Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
APPLY ONLINE | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamilnadu Mercantile Bank அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |