ரேஷன் கடைகளில் 2744 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!

Tamilnadu DRB Recruitment 2022

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 | Tamilnadu DRB Recruitment 2022

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர், விழுப்புரம், விருதுநகர், பட்டுக்கோட்டை, நாமக்கல், செங்கல்பட்டு, ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாய விலை கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 2744 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆக இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் விண்ணப்பங்களை 14.11.2022 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு, விற்பனையாளர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 32 ஆண்டிற்குள் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்ப கட்டணம் உண்டு அதாவது SC/ST/ PWD/ Widows விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைவரும் கட்டுநர் பணிக்கு: Rs.100 ரூபாய் விண்ணப்ப கட்டணம், விற்பனையாளர் பணிக்கு: Rs.150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மேலும் முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் அட்டவணையில் மேல் கூறப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்கள் மாவட்டமும் இடம் பெற்றிருந்தால். அந்த மாவட்டத்திற்க்கான அறிவிப்பை கிளிக் செய்து தகவல்களை தெரிந்த கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம்:

மாவட்டங்கள்காலியிடங்கள் எண்ணிக்கை
கோயம்புத்தூர்233
விழுப்புரம்244
விருதுநகர்164
பட்டுக்கோட்டை135
நாமக்கல்200
செங்கல்பட்டு178
ஈரோடு243
திருச்சி231
திருவண்ணாமலை376
இராணிப்பேட்டை118
அரியலூர்75
தென்காசி83
திருநெல்வேலி98
சேலம்276
கரூர்90
மொத்த காலியிடங்கள்2744

ரேஷன் கடைகளில் 2744 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!

மாவட்டங்கள்அறிவிப்புவிண்ணப்பிக்க 
கோயம்புத்தூர்Download Here>>Click Here>>
விழுப்புரம்Download Here>>Click Here>>
விருதுநகர்Download Here>>Click Here>>
பட்டுக்கோட்டைDownload Here>>Click Here>>
நாமக்கல்Download Here>>Click Here>>
செங்கல்பட்டுDownload Here>>Click Here>>
ஈரோடுDownload Here>>Click Here>>
திருச்சிDownload Here>>Click Here>>
திருவண்ணாமலைDownload Here>>Click Here>>
இராணிப்பேட்டைDownload Here>>Click Here>>
அரியலூர்Download Here>>Click Here>>
தென்காசிDownload Here>>Click Here>>
திருநெல்வேலிDownload Here>>Click Here>>
சேலம்Download Here>>Click Here>>
கரூர்Download Here>>Click Here>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in Tamil