தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

Advertisement

Outdated Vacancy 

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை 2022 | TANCEM Recruitment 2022

TANCEM velaivaippu 2022: தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பு General manager (Technical), Manager (Mechanical) போன்ற பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்களை நிரப்பிட, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். TANCEM வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் இதர விவரங்களுக்கு www.tancem.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – TANCEM Recruitment 2022:-

நிறுவனம்  தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tamilnadu Cements Corporation Limited)
வேலைவாய்ப்பு வகை  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022
பணிகள்  General manager (Technical), Manager (Mechanical)
மொத்த காலியிடங்கள்  02
பணியிடம்  தமிழ்நாடு
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  21.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி  Within 15 days (04.09.2022)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tancem.com

TANCEM Recruitment 2022 – காலியிடங்கள் மற்றும் மாத வருமானம் விவரங்கள்:-

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
General manager (Technical) 01 Rs.1,23,400/- (Level – 29: Cell – 1)
Manager (Mechanical) 02 Rs.61,900/- (Level – 26: Cell – 1)
மொத்த காலியிடங்கள் 02

கல்வி தகுதி:

 • General Manager (Technical) பணிக்கு: Degree in Mechanical, Chemical, Electrical Engineering, Post Graduate Qualification.
 • Manager (Mechanical) பணிக்கு: B.E, B.Tech (Mechanical).
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • General manager (Technical) பணிக்கு: 50 ஆண்டுகள்.
 • Manager (Mechanical) பணிக்கு: 45 ஆண்டுகள்.
 • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • கீழ் உள்ள அறிவிப்பை கிளிக் செய்து பாருங்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம்.

அஞ்சல் முகவரி:

“The Senior Manager (P&A) M/s. Tamil Nadu Cements Corporation Limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai-35”.

TANCEM Recruitment 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://www.tancem.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் Corporate Info என்பதில் Careers என்பதை தற்போது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அவற்றில் [Advertisement No.1/TANCEM, R.O/ 2022] ஆகிய அறிவிப்பு விவரங்களை கிளிக் செய்யுங்கள்.
 4. பிறகு அறிவிப்பை கவனமாக படிக்கவும் தகுதியை சரிபார்க்கவும்.
 5. பின்பு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
 6. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
 7. பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 8. இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ள (TANCEM Recruitment 2022) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil 2022
Advertisement