தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 | TANUVAS Recruitment 2022

TANUVAS Recruitment 2022

TANUVAS வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior Research Fellow, Milk Recorder பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எதிர்வரும் 15.06.2022 & 26.07.2022 நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

மேலும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் Walk in Intertview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TANUVAS Recuruitment 2022- அறிவிப்பு விபரம்:

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் 
பணிகள் Senior Research Fellow, Milk Recorder 
மொத்த காலியிடம் 2
பணியிடம் நாமக்கல், பர்கூர் (Bargur)
நேர்காணல் நடைபெறும்  தேதி 15.06.2022 & 26.07.2022
அதிகாரபூர்வ இணையதளம் tanuvas.ac.in 

பணி காலியிடம் மற்றும் சம்பள  விபரம்:

பணிகள் காலியிடம் சம்பளம்
Senior Research Fellow 1Rs.31,000/-
Milk Recorder 1Rs.10,000/-
மொத்த காலியிடம் 2

கல்வி தகுதி:

 • Senior Research Fellow பணிக்கு: M.sc in Chemistry, Biotechnology, Biochemistry படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Milk Recorder பணிக்கு: 10th, 12th தேர்ச்சி, மற்றும் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • Senior Research பணிக்கு: அதிகபட்சமாக 35 வயது ஆண்களுக்கும், பெண்களுக்கு 40 வயதும் மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Milk Recorder பணிக்கு: குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Walk in Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் விபரம்:

பணிகள் தேதி நேரம் இடம் 
Senior Research Fellow 15.06.202210.00 Am Animal Feed Analytical and Quality Assurance Labaratory, Veterinary College and Research Institute, Namakkal – 637002  
Milk Recorder 26.07.202211.30 Am Bargur Cattle Research Station, Bargur 

 

TANUVAS Recruitment பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

 1. tanuvas.ac.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
 2. அதில் Job vacancies என்பதை தேர்வு செய்யவும்.
 3. பின் அவற்றில் “A walk-in interview would be held for one number of Senior Research Fellow to work in Self-Financing Scheme of Animal Feed Analytical and Quality Assurance Laboratory, Veterinary College and Research Institute, Namakkal-637 002 & Milk recorder for TNLDA funded project on ‘Field Performance milk recording in Bargur Cattle.“, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு தேர்வு செய்யவும்.
 4. பின்பு அறிவிப்பில் உள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.06.2022 & 26.07.2022 நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறவும்.
Official Notification & Application Form Notice 1  | Notice  2

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TANUVAS Recruitment 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..! 

Outdated Vacancy

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Veterinary Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 30.03.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும். 

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில்  பணியமர்த்தப்படுவார்கள்.

TANUVAS Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS Recruitment)
பணிகள்Veterinary Officer
மொத்த காலியிடம்01
சம்பளம்ரூ. 45,000/-
பணியிடம்தமிழ்நாடு 
நேர்காணல் நடைபெறும் தேதி 30.03.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்tanuvas.ac.in

கல்வி தகுதி:

 • இந்த பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.V.Sc & AH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Walk In Interview 

நேர்காணல் நடைபெறும் விவரம்:

தேதி நேரம் இடம் 
30.03.2022 10.30 AMDepartment of Clinics, Madras Veterinary College (TANUVAS), Vepery, Chennai-600007

TANUVAS Recruitment காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. tanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Job Vacancies என்பதை தேர்வு செய்யவும்.
 3. பின் அவற்றில் Department of clinics, MVC, CHENNAI- Veterinary officer -Walk-in-interview என்று அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TANUVAS Recruitment 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in Tamil