வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

22,000 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு | Last Date 05.07.2025

Updated On: July 1, 2025 3:55 PM
Follow Us:
Tenkasi Panchayat Union Office recruitment
---Advertisement---
Advertisement

Tenkasi Panchayat Union Office Recruitment 2025 | Tenkasi Recruitment 2025

Tenkasi Recruitment 2025: தென்காசி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  ஆனது  தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பல்வேறு பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பானது வட்டார ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பித்தர்களிடமிருந்து ஆப்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 05.07.2025 –குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கான கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி மற்றும் வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள தென்காசி மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Tenkasi District Recruitment 2025 Notification:

நிறுவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
பணிகள் வட்டார ஒருங்கிணைப்பாளர்
கடைசி தேதி  05.07.2025
வேலை இடம்  தென்காசி 
அதிகாரப்பூர்வ வலைதளம் tenkasi.nic.in

கல்வி தகுதி:

  • தென்காசி மாவட்ட இந்த வேலைவாய்ப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Degree படித்திருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது தகுதி: 

  • இந்த தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பிற்கு 21 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் வயது தகுதி பற்றி தெரிந்து கொள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: 

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கட்டணமும் தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: 

  • இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

How to Apply Tenkasi District Recruitment 205 Details: 

  1. tenkasi.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Notices என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதன் பிறகு Recuriment என்பதை கிளிக் செய்யவும்.
  4. அதில் Block Coordinator – SBM (G) Out Sourcingஎன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பினை தேர்வு செய்து கவனமாக படித்து தகுதியை சரிபார்க்க வேண்டும்.
  5. பின் தகுதி மற்றும் ஆர்வம் வாய்ந்த விண்ணப்பரார்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION CLICK  HERE 
OFFICIAL WEBSITE  CLICK  HERE 
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள்  JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  தென்காசி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now