வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

8th,10th படித்தவர்களுக்கு மாதம் ரூ.30,000/-முதல் ரூ.56,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Updated On: November 5, 2024 3:30 PM
Follow Us:
Territorial Army Recruitment 2024
---Advertisement---
Advertisement

Territorial Army Recruitment 2024 | டெரிடோரியல் ஆர்மி வேலைவாய்ப்பு 

டெரிடோரியல் ஆர்மி ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Soldier பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 1901 காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு நவம்பர் 05.11.2024 அன்று முதல் நவம்பர் 27.11.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த Territorial Army வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Territorial Army Recruitment 2024  பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Territorial Army வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:

நிறுவனம் Territorial Army
பணிகள் Soldier
பணியிடம்  10th, 12th, 8th
மொத்த காலியிடங்கள்  1901
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் (Online)
சம்பளம்  ரூ.30,000/- முதல் ரூ.56,000/- வரை 
விண்ணப்பிக்க தொடக்க தேதி  08/11/2024
விண்ணப்பிக்க கடைசி நாள்  27/11/2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.jointerritorialarmy.gov.in/

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:

பணி  காலியிடம் 
Soldier 1901

வயது தகுதி:

  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 08 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Physical Test, Trade Test மற்றும் Written Exam மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

APPLY ONLINE  DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITTE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Territorial Army அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now