Thanjavur DHO Recruitment 2024 | தஞ்சாவூர் DHO வேலைவாய்ப்பு 2024
Thanjavur District Health Officer Recruitment 2024:Thanjavur District Health Officer வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பல்வேறு பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 18.10.2024 அன்றுக்குள் ஆஃலைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூரில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.thanjavur.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Thanjavur DHO வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் |
District Health Officer, Thanjavur |
பணி |
Medical Officer, Staff Nurse, Health Inspector |
பணியிடம் |
தஞ்சாவூர் |
மொத்த காலியிடம் |
35 |
விண்ணப்பமுறை |
ஆஃலைன் (Offline) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
04.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
18.10.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் |
www.thanjavur.nic.in |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Medical Officer |
02 |
Staff Nurse |
04 |
Urban SHN / Urban Health Manager |
01 |
Hospital Worker / Support Staff |
03 |
Mid Level Health Provider |
11 |
Multi Purpose Health Worker (Male)/Health Inspector Grade – II – MPHW) |
11 |
Ophthalmic Assistant |
01 |
Cleaner – Attender |
01 |
Pharmacist |
01 |
மொத்தம் |
35 |
கல்வி தகுதி:
- 10th, 12th, Diploma மற்றும் Degree படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதியை பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:
பணியின் பெயர் |
சம்பளம் |
Medical Officer |
ரூ.60,000/- |
Staff Nurse |
ரூ.18,000/- |
Urban SHN / Urban Health Manager |
ரூ.25,000/- |
Hospital Worker / Support Staff |
ரூ.8,500/- |
Mid Level Health Provider |
ரூ.18,000/- |
Multi Purpose Health Worker (Male)/Health Inspector Grade – II – MPHW) |
ரூ.14,000/- |
Ophthalmic Assistant |
ரூ.14,000/- |
Cleaner – Attender |
ரூ.8,500/- |
Pharmacist |
ரூ.15,000/- |
தேர்வு செயல்முறை:
- Short Listing மற்றும் Interview மூலம் தேர்வு செயல்படும்.
விண்ணப்ப முறை:
- ஆஃலைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர் DHO வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்படிவத்துடன் பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், Course Completion Certificate, இருப்பிட சான்று, முன் அனுபவ சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
- விண்ணப்படிவத்தை கீழே நோட்டிபிகேஷனில்(Notification) கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தஞ்சாவூர் DHO துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.