வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

18,000 ரூபாய் சம்பளத்தில் மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்பு

Updated On: February 2, 2026 4:18 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Thanjavur District Recruitment 2026 Notification | Thanjavur District Job Vacancy 2026

தஞ்சாவூர் மாவட்ட  நலச்சங்கம் வேலைவாய்ப்பு 2026:  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நலச்சங்கம் ஒரு புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு  செவிலியர், மைய ஆய்வக நுட்புநர் நிலை 3,மருந்தாளுநர்,  சுகாதார ஆய்வாளர் நிலை 2,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  06.02.2026 க்குள் தங்களது விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

Thanjavur Recruitment 2026 | Thanjavur District Recruitment 2026 Notification Tamilnadu

நிறுவனம்  தஞ்சாவூர் மாவட்ட  நலச்சங்கம் வேலைவாய்ப்பு
பணிகள்  செவிலியர், மைய ஆய்வக நுட்புநர் நிலை 3,மருந்தாளுநர்,  சுகாதார ஆய்வாளர் நிலை 2,பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பணியிடம்  தஞ்சாவூர்
காலியிடம்  08
விண்ணப்பிக்க கடைசி தேதி  06.02.2026
அதிகார பூர்வ வலைத்தளம்  Thanjavur.nic.in

காலியிடம்,சம்பளம்:

பணிகள்  காலியிடம்   சம்பளம் 
செவிலியர் 3 Rs .18,000/-
மைய ஆய்வக நுட்புநர் நிலை 3 1 Rs .13,000/-
மருந்தாளுநர் 1 Rs .15,000/-
சுகாதார ஆய்வாளர் நிலை 2 1 Rs .14,000/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 2 Rs .8,500/-
மொத்தம்  8

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக Diploma (DGNM ),DMLT, DME,12th pass with biology ,MLHP, DPH&PM,8th pass படித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

  • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அஞ்சல் முகவரி:

செயற் செயலகம்,

மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு,

Near LIC Building, தஞ்சாவூர்-613 001.

தொலைபேசி எண் : 04362 273503.

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. thanjavur.nic.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் Notices என்பதில் Recruitment-ஐ தேர்வு செய்யவும்.
  3. மைய ஆலோசகர், மைய ஆய்வக நுட்புநர்  என்ற தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். 
OFFICIAL NOTIFICATION 1 DOWNLOAD HERE 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தஞ்சாவூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..  

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2026
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now