தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024 | Thiagarajar College of Engineering Recruitment 2024
TCS Recruitment 2024 Tamil: தியாகராஜர் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Clerk, Lab Assistant, Assistant Professor பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Clerk, Lab Assistant, Assistant Professor பணிகளுக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 16.04.2024 அன்று முதல் 25.04.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் (E-Mail) விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Thiagarajar College of Engineering Recruitment 2024 Details:
அமைப்பு |
தியாகராஜர் கல்லூரி |
பதவியின் பெயர் |
எழுத்தர், ஆய்வக உதவியாளர், உதவிப் பேராசிரியர் |
காலியிடங்கள் |
பல்வேறு காலியிடங்கள் |
பணியிடம் |
மதுரை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் (E-Mail) |
விண்ணப்பிக்க முதல் தேதி |
16.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
25.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://www.tce.edu/ |
காலியிடங்கள் பற்றிய விவரம்:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Director |
01 |
Assistant Professor |
பல்வேறு இடங்கள் |
Lab Assistant |
பல்வேறு இடங்கள் |
Office Clerk |
பல்வேறு இடங்கள் |
சம்பள விவரம்:
- மாதம் ரூ.15,000 முதல் ரூ.80,000 வரை வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், சம்பள விவரம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வி தகுதி:
- Thiagarajar College வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் ஒரு டிகிரி, B.Sc, M.Com, M.Sc, MA, MBA, PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் (E-Mail) விண்ணப்பிக்க வேண்டும்.
- Email – admission@tcarts.in
விண்ணப்ப கட்டணம்:
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Thiagarajar College அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |