Thirupathur DHS Recruitment 2025 | திருப்பத்தூர் DHS வேலைவாய்ப்பு 2025
DHS Thirupathur Recruitment: திருப்பத்தூர் ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Dispenser Siddha, Ayush Consultant, Therapeutic Assistant(Female), Ayush Medical Officer போன்ற பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 33 காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 22.01.2025 அன்று முதல் 07.02.2025 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
திருப்பத்தூர் வேலைவாய்ப்பு 2025 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Thrupathur District Recruitment 2025 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Thirupathur District Recruitment 2025:
நிறுவனம் | திருப்பத்தூர் DHS |
பணிகள் | Dispenser Siddha, Ayush Consultant, Therapeutic Assistant(Female), Ayush Medical Officer, Dispenser Siddha , Account Assistant, MPHW (Male)/ Health Inspector Gr.II, Staff Nurse , Auxiliary Nurse Midwife, Multi Purpose Hospital Worker, Multi Purpose Hospital Worker, Occupational Therapist, Social Worker, Behavior Therapy Special Educator, Senior Treatment Supervisor, Senior Tuberculosis Laboratory Supervisor |
பணியிடம் | திருப்பத்தூர், தமிழ்நாடு |
மொத்த காலியிடங்கள் | 33 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) |
சம்பளம் | ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 22.01.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 07.02.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thirupathur.nic.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
பணி | காலியிடம் | சம்பளம் |
Dispenser Siddha | 02 | ரூ.15,000/- |
Ayush Consultant ( Musculoskeletal) | 02 | ரூ.40,000/- |
Therapeutic Assistant ( Musculoskeletal) (Female | 02 | ரூ.15,000/- |
Ayush Medical Officer (Mobile Tribal Unit) | 01 | ரூ.40,000/- |
Dispenser Siddha (Mobile Tribal Unit) | 01 | ரூ.15,000/- |
Account Assistant | 02 | ரூ.16,000/- |
MPHW (Male)/ Health Inspector Gr.II | 07 | ரூ.14.000/- |
Staff Nurse (MLHP) | 07 | ரூ.18,000/- |
Auxiliary Nurse Midwife (ANM) | 01 | ரூ.14,000/- |
Multi Purpose Hospital Worker | 02 | ரூ.8,500/- |
Occupational Therapist | 01 | ரூ.23,000/- |
Social Worker |
01 | ரூ.23,800/- |
Behavior Therapy Special Educator | 01 | ரூ.23,000/- |
Senior Treatment Supervisor (STS) | 01 | ரூ.19,000/- |
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) | 02 | ரூ.19,000/- |
மொத்த காலியிடங்கள் | 33 | — |
கல்வித் தகுதி:
- Thirupathur DHS வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12th, 10th, 8th, Diploma மற்றும் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், கல்வி தகுதி மற்றும் வயது தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிருவாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம், சேர்மன் லட்சுமணன் தெரு,
நகராட்சி அருகில், திருப்பத்தூர் மாவட்டம் – 635 601.
OFFICIAL NOTIFICATION AND APPLICATION LINK | CLICK HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Thirupathur DHS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil |