Thiruvarur village Assistant Recruitment 2025 | Thiruvarur Recruitment 2025
திருவாரூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது கிராம உதவியாளர் பணிக்கு பணிபுரிந்திட வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 139 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக வரவேற்கப்படுகின்றன.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26.08.2025 அன்றுகுள் விண்ணப்பித்துட வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வயது தகுதி மற்றும் கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகார பூர்வ இணையதளத்தை அணுகவும்.
Thiruvarur nic in Recruitment 2025 :
| நிறுவனம் | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| பணிகள் | கிராம உதவியாளர் |
| காலியிடம் | 139 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.08.2025 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | tiruvarur.nic.in |
Thiruvarur Recruitment 2025 Notification Tamilnadu:
| பணிகள் | சம்பளம் | காலியிடம் |
| கிராம உதவியாளர் | Rs.11,100 முதல் 35,100 வரை | 139 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10th படித்தவர்களாக இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மேலும் வயதுதகுதியினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Test & Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Village Assistant Recruitment Apply Online:
- tiruvarur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்பு Home Page-ல் கொடுக்கப்பட்டுள்ள New என்பதில்DHS Recruitment – NHM contract post on various category என்ற அறிவிப்பு விளம்பரத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது அந்த அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்க வேண்டும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்
Notification Link
- Kudavasal Taluk Notification
- Koothanallur Taluk Notification
- Mannargudi Taluk Notification
- Muthupettai Taluk Notification
- Nannilam Taluk Notification
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் திருவாரூர் மாவட்டம் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!














