தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 | Thoothukudi District Jobs 2021
Thoothukudi District Jobs 2021:- தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி ஊர்தி ஓட்டுநர் பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விருப்பமுள்ளவர்கள் 05.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்முக தேர்வில் அதிகம் மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – TN Animal Husbandry Recruitment 2021:-
நிறுவனம்: | தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை |
வேலைவாய்ப்பு வகை: | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 |
பணி: | ஊர்தி ஓட்டுநர் |
மொத்த காலியிடம் | 1 |
பணியிடம் | தூத்துக்குடி |
சம்பளம் | Rs.19,500-62,000/- |
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 21.01.2021 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 05.02.2021 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thoothukudi.nic.in/ |
கல்வி தகுதி:-
- விண்ணப்பதாரர்கள் 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்மொழி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
- நேர்முக தேர்வு.
விண்ணப்ப முறை:-
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், புதுகிராமம், தூத்துக்குடி – 628003
தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- https://thoothukudi.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் NOTICES என்பதை கிளிக் செய்யுங்கள் பின் Recruitment என்பதை கிளிக் செய்யவேண்டும்.
- பின்பு Notification for filling up of Driver Post in Animal Husbandry Department in Thoothukudi by Direct recruitment என்ற அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
- இப்பொழுது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும் செய்யவும்.
- பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதல்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற | இங்கே கிளிக் செய்யவும் |
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Employment News in tamil |