மாவட்ட நலவாழ்வு சங்கம்| Mavatta Nalavalvu Sangam Velaivaippu Vacancy Thoothukudi Recruitment 2024..!
மாவட்ட நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மாவட்ட திட்ட அலுவலர், தரவு உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக 02 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 09.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிட வேண்டும்.
Thoothukudi District Jobs 2024:
நிறுவனம் | மாவட்ட நல்வாழ்வு சங்கம், |
பணிகள் | மாவட்ட திட்ட அலுவலர், தரவு உதவியாளர் |
பணியிடம் | தூத்துக்குடி |
மொத்த காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 09.03.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | thoothukudi.nic.in |
பணிகள், காலியிடம், சம்பளம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
மாவட்ட திட்ட அலுவலர், | 01 | Rs. 40,000/- |
தரவு உதவியாளர் | 01 | Rs. 15,000/- |
மொத்த காலியிடம் | 02 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகலத்தில் டிப்ளமோ, டிகிரி, BCA, BBA, BE/B.Tech, B.Sc படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
அஞ்சல் முகவரி:
சித்த மருத்துவ அலுவலர்,மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், தூத்துக்குடி-628003.
தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- thoothukudi.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- இப்போது அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு Applications are invited for the consolidated pay contract posts under Thoothukudi District Health Society – NRHM (SIDDHA) என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தூத்துக்குடி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |
Outdated Vacancy
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு 2024..! Thoothukudi Recruitment 2024..!
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பல் மருத்துவ பிரிவு மற்றும் ஏற்கனவே காலியாக இருக்கும் கீழ்காணும் ஒப்பந்த அடிப்படியில் பணியிடங்களை மாத தொகுப்பூதியத்தில் நிரப்பிட விண்ணப்பங்கள் 27.02.2024 அன்று அல்லது அதற்கு முன் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.
ஆக இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்ட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். மேலும் அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு thoothukudi.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Thoothukudi District Jobs 2024:
நிறுவனம் | மாவட்ட நல்வாழ்வு சங்கம், தூத்துக்குடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்துறை |
பணிகள் | பல் மருத்துவர், பல் மருத்துவ உதவியாளர், கணினி தரவு உள்ளிட்டாளர், வாகன துலக்குநர், மாவட்ட தர ஆலோசகர், ஊர்தி ஓட்டுநர், ஆய்வக நுட்புணர் நிலை (III), வட்டார கணக்கு உதவியாளர், ஆய்வக உதவியாளர், பெண் செவிலி உதவியாளர், தரவு உள்ளிட்டாளர், காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர், மருந்தாளுநர் |
பணியிடம் | தூத்துக்குடி |
மொத்த காலியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 27.02.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | thoothukudi.nic.in |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
பல் மருத்துவர் | 3 | Rs.34,000/- |
பல் மருத்துவ உதவியாளர் | 4 | Rs.13,800/- |
கணினி தரவு உள்ளிட்டாளர் | 1 | Rs.13,500/- |
வாகன துலக்குநர் | 1 | Rs.8,500/- |
மாவட்ட தர ஆலோசகர் | 1 | Rs.40,000/- |
ஊர்தி ஓட்டுநர் | 1 | Rs.13,500/- |
ஆய்வக நுட்புணர் நிலை (III) | 1 | Rs.13,000/- |
வட்டார கணக்கு உதவியாளர் | 1 | Rs.16,000/- |
ஆய்வக உதவியாளர் | 1 | Rs.8,500/- |
பெண் செவிலி உதவியாளர் | 1 | Rs.8,500/- |
தரவு உள்ளிட்டாளர் | 1 | Rs.13,500/- |
காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர் | 1 | Rs.17,000/- |
மருந்தாளுநர் | 2 | Rs.15,500/- |
மொத்த காலியிடங்கள் | 19 |
கல்வி தகுதி:
- 8-வது/ 10-வது/ டிப்ளமோ/ BDS/ B.Com/ பட்டம்/ பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள Notification கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள Notification கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம்/ துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628002.
தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- thoothukudi.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- இப்போது அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு Applications are invited for the consolidated pay contract posts under Thoothukudi District Health Society – NRHM என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தகுதிகளுடன் விண்ணப்பித்திட வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தூத்துக்குடி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |