Tiruppur Recruitment 2024 | Sainik School Amaravathinagar Recruitment 2024
Tiruppur Recruitment 2024: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள (Sainik School Amaravathinagar) அமராவதிநகர் சைனிக் பள்ளியானது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சைனிக் பள்ளி வேலைவாய்ப்பானது Teachers, Medical Officer போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 29.04.2024 அன்றுக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அமராவதிநகர் சைனிக் பள்ளி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி, சம்பள விவரங்கள், மற்றும் அஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Sainik School Amaravathinagar Recruitment 2024 Notification:
நிறுவனத்தின் பெயர் | சைனிக் பள்ளி அமராவதிநகர் (Sainik School Amaravathinagar) |
பணிகள் | ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர் (Teachers, Medical Officer) |
பணியிடம் | திருப்பூர், தமிழ்நாடு |
காலியிடம் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.sainikschoolamaravathinagar.edu.in/ |
Sainik School Amaravathinagar Recruitment 2024 Salary Details:
பதவியின் பெயர் | காலியிடங்கள் | சம்பளம் |
TGT (English) | 01 | Rs.40,000 |
Lab Assistant | 01 | Rs.25,000 |
Band Master | 01 | Rs.35,000 |
Art Master | 01 | Rs.25,000 |
Medical Officer | 01 | Rs.45,000 |
Lower Division Clerk | 01 | Rs.25,000 |
Ward Boys | 03 | Rs.22,000 |
Quarter Master | 01 | Rs.29,200 |
மொத்த காலியிடங்கள் | 10 |
கல்வி தகுதி:
- இந்த சைனிக் பள்ளி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10th, 12th, B.Com, B.Ed, BA, Diploma, MA, MBBS போன்ற படிப்புகளை படித்திருக்க வேண்டும்.
- மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification –ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- TGT/Lab Assistant/Art Master போன்ற பணிகளுக்கு 35 வயதாக இருக்க வேண்டும்.
- மீதமுள்ள பணிகளுக்கு 21 வயது முதல் 50 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
- மற்ற பிரிவினருக்கு – Rs.300
- SC/ST – Rs.200
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
முதல்வர்,
சைனிக் பள்ளி,
அமராவதிநகர்,
திருப்பூர்-642102.
Sainik School Amaravathinagar Recruitment Apply Online:
- www.sainikschoolamaravathinagar.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- பின்பு அதில் Careers என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் Sainik School Amaravathinagar Recruitment 2024 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்து அதனை கவனமாக படித்து சரி தகுதிகளை சரி பார்த்துக்கொள்ளவும்.
- பிறகு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
APPLICATION FORM |
DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருப்பூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Tiruppur Jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News in tamil 2024 |