தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் வேலை | TMB Recruitment 2021

TMB Bank Recruitment

TMB Recruitment 2021..! தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் வேலை 2021..!

TMB Bank Recruitment 2021:- தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் (Tamilnad Mercantile Bank Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Chief Financial Officer (CFO), Chief Digital Officer (CDO), and IT Technical Officers பணிக்கு பல்வேறு காலியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.06.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த TMB Recruitment 2021 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

TMB Recruitment 2021 – அறிவிப்பு விவரங்கள்:-

நிறுவனம்தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited)
வேலைவாய்ப்பு வகைதனியார் துறை வேலைவாய்ப்பு 2021 (Bank Jobs 2021)
பணிகள்Chief Financial Officer (CFO), Chief Digital Officer (CDO), and IT Technical Officers
மொத்த காலியிடம்பல இடங்கள்
பணியிடம்சென்னை மற்றும் தூத்துக்குடி
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.06.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி21.06.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்www.tmb.in

கல்வி தகுதி:

 • B.E/ B.Tech/ MCA/ IT/ Chartered Accountant for CDO & CFO படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து படிக்கவும்.

வயது தகுதி:

 • IT Technical Officers பணிக்கு குறைந்தபட்ச வயது 25 ஆண்டு முதல் 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • Chief Financial Officer (CFO) / Chief Digital Officer (CDO) பணிக்கு அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • personal interview

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் (Online)

விண்ணப்ப கட்டணம்:

 • விண்ணப்ப கட்டணம் இல்லை.

TMB Recruitment 2021 வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. tmb.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் “Recruitment of Chief Financial Officer (CFO) on contract basis, Recruitment of Chief Digital Officer (CDO) on contract basis & Recruitment of IT Technical Officers”, போன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION NOTICE 1 | NOTICE 2

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கி (tamilnad mercantile bank careers) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil