தமிழ்நாடு தொழிலாளர் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அலுவலக உதவியாளர் பதவியை நிரப்புவதற்கு, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக Office Assistant பதவிக்கு மொத்தம் 32 காலியிடங்களை ஒதுக்கியுள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கிறது. தமிழ் நாட்டில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறிப்பாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ் நாடு அரசு தொழிலாளர் துறையின் தேர்வு முறையானது எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு என்ற இரண்டு முறையில் நடைபெறும். சென்னையில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.12.2018 அன்று கடைசி தேதியும், மதுரை மற்றும் கோயம்பத்தூரில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.12.2018 அன்று கடைசி தேதியாகும்.

தமிழ் நாடு அரசு தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

TN தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம்:   தமிழ்நாடு தொழிலாளர் துறை
வேலை வகை:   அரசு வேலை
பணி  அலுவலக உதவியாளர் (Office Assistant)
மொத்த காலியிடம்:  32
மாத சம்பளம்:  Rs. 15700 – 50000/-
பணியிடம்:  சென்னை, மதுரை மற்றும் கோயம்பத்தூர்

 

கல்வி தகுதி:

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

விண்ணப்பிக்க வேண்டிய வட்டாரம்: அஞ்சல் முகவரி
சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 6 வது  தளம், டீ.எம்.எஸ். வளாகம், சென்னை – 600006.  தொலைபேசி  – 044 2433 9934.
மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு கட்டிட வளாகம் முதல் தளம், எல்லிஸ் நகர், மதுரை – 612016. போன் : 0452-2604368.
கோயம்பத்தூர் கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ அலுவலக வளாக பின்புறம், கோயம்பத்தூர் –641 018.

 

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: சென்னை வட்டாரத்திற்கு விண்ணப்பிக்க 17.12.2018 அன்று கடைசி தேதியாகும்.
மதுரை மற்றும் கோயம்பத்தூர் வட்டாரத்திற்கு விண்ணப்பிக்க 28.12.2018 அன்று கடைசி தேதியாகும்

எப்படி விண்ணப்ப்பிக்க வேண்டும்?

  • www.labour.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் tn தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பிவைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM FOR CHENNAI ZONE DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM FOR MADURAI ZONE DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM FOR COIMBATORE ZONE DOWNLOAD HERE>>

 



TN தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு

TN தொழிலாளர் துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 21 காலியிடங்களை அலுவலக உதவியாளர்களுக்கு (Office Assistant) அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. tn தொழிலாளர் துறையில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதியான 17.12.2018 அன்று மாலை 05.30 மணிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். அதற்கு மேல் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  tn தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

tn தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.

tn தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனம்:   தமிழ்நாடு தொழிலாளர் துறை
வேலை வகை:   அரசு வேலை
பணி  அலுவலக உதவியாளர் (Office Assistant)
மொத்த காலியிடம்:  21
மாத சம்பளம்:  Rs. 15700 – 50000/-
பணியிடம்:  தமிழ்நாடு

 

கல்வி தகுதி:

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

  • கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ் நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 6 வது தளம், டீ.எம்.எஸ். வளாகம், சென்னை 600 006, தொலைபேசி – 044 2433 9934.

முக்கிய தேதி:

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2018

எப்படி விண்ணப்ப்பிக்க?

  • www.labour.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் tn தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பிவைக்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் DOWNLOAD HERE>>

 

மேலும் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement