TN AGRISNET Recruitment 2024
தமிழ்நாடு AGRISNET வேலைவாய்ப்பு 2024: TN AGRISNET நிறுவனமானது இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது DEO, Typist மற்றும் Office Assistant போன்ற பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் TN AGRISNET வேலைவாய்ப்பிற்கு 18.03.2024 அன்று முதல் 30.03.2024 அன்று வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Agrisnet வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, காலியிடங்களின் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
TN AGRISNET Recruitment 2024:
நிறுவனம் | TN AGRISNET |
பதவியின் பெயர் | DEO, தட்டச்சர், அலுவலக உதவியாளர் |
காலியிடங்களின் எண்ணிக்கை | 23 |
பணியிடம் | சென்னை , தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 18.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.03.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | tnagrisnet.tn.gov.in/ |
கல்வி தகுதி:
TN AGRISNET வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/இளங்கலை பட்டம்/ M. Com/MBA படித்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
Business Analyst | ஐந்து வருட அனுபவத்துடன் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Financial Analyst | Finance துறையில் MBA பட்டம் பெற்று பத்து வருட அனுபவம் இருக்க வேண்டும். |
Clerical Assistant | இளங்கலை படம் பெற்று மூன்று முதல் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும். |
Help Desk Operator | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்று இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். |
Data Entry Operator | கணினி அறிவியலில் B.sc படம் பெற்று இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். |
Typist | தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும். |
Accountant | M.Com பட்டப்படிப்புடன் பத்து வருட அனுபவம் இருக்க வேண்டும். |
Office Assistant | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
காலியிடங்களின் விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Business Analyst | 3 |
Financial Analyst | 1 |
Clerical Assistant | 2 |
Help Desk Operator | 10 |
Data Entry Operator | 2 |
Typist | 2 |
Accountant | 1 |
Office Assistant | 2 |
மொத்தம் | 23 |
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- இல்லை
வயது தகுதி:
- தமிழ்நாடு AGRISNET வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
வேளாண் இயக்குனர்,
இயக்குநரகம்,
தகவல் தொழில்நுட்பப் பிரிவு,
4வது தளம்,
1 வாலாஜா சாலை,
PWD எஸ்டேட்,
சேப்பாட்,
டிரிப்ளிகேன்,
சென்னை-600002.
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
Application Form |
DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்பு துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TN AGRISNETஅறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |