தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 | Kalnadai Paramarippu Recruitment 2021 | TN Animal Husbandry Recruitment 2021

TN Animal Husbandry Recruitment 2021

Outdated Vacancy 

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 | Kalnadai Paramarippu Recruitment 2021 | TN Animal Husbandry Recruitment 2021

TNAHD Recruitment 2021: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை தற்பொழுது இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி அலுவலக உதவியாளர் மற்றும் ஊர்தி ஓட்டுநர் ஆகிய இரண்டு பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.03.2021 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 அறிவித்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் இதற்கு தகுந்த கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

கால்நடை பராமரிப்புத்துறை வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை (Tamilnadu Animal Husbandry Department)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 | TN Velaivaaippu 2021
பணிகள்அலுவலக உதவியாளர் & ஊர்தி ஓட்டுநர்
மொத்த காலியிடம்02
பணியிடம்இராணிப்பேட்டை
விண்ணப்பிக்க கடைசி தேதி06.03.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்https://ranipet.nic.in/

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-

பணிகள்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம்
அலுவலக உதவியாளர்01Rs. 15,700 to Rs. 50,000/-
ஊர்தி ஓட்டுநர்01Rs. 19,500 to Rs. 62,000/-
மொத்த காலியிடம்02

கல்வி தகுதி:

 • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இதர தகுதி: 

ஊர்தி ஓட்டுநர் பணிக்கு:

 • ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
 • ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-ஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:

உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவமனை வளாகம், இராணிப்பேட்டை – 632 401.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://ranipet.nic.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitment-ஐ க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் Office Assistant and Driver Post Vacancies for Animal Husbandry Department from Ranipet District என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4.  விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 06.03.2021 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DRIVER | OFFICE ASSISTANT
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கு கிளிக் செய்யுங்கள்

 

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை (TN Animal Husbandry Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 | Kalnadai Paramarippu Recruitment 2021 | TN Animal Husbandry Recruitment 2021

TN Animal Husbandry Recruitment 2021

TN Animal Husbandry Recruitment 2021:- தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி ஊர்தி ஓட்டுநர் பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.02.2021 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், புதுகிராமம், தூத்துக்குடி 628003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் இந்த ஊர்தி ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் தமிழ்மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய தகுதி பெற்றவர்கள் தாராளமாக இந்த தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் ஊர்தி ஓட்டுநர் பணிக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – TN Animal Husbandry Department Recruitment 2021:-

நிறுவனம்தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை (Tamilnadu Animal Husbandry Department)
பணிஊர்தி ஓட்டுநர் (Driver)
சம்பளம்Level -8 Rs.19500-62000
மொத்த காலியிடங்கள்01
பணியிடம்தூத்துக்குடி
விண்ணப்பிக்க கடைசி நாள் 27.02.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்thoothukudi.nic.in

கல்வி தகுதி:-

 • 08-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • அதேபோல் தமிழ்மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 • மேலும் ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 • இந்த நேர்முகத் தேர்வினை எந்த நிலையிலும் நிறுத்துவதற்கும்/ ரத்து செய்வதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

ரூ.5/-க்கான அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறை (Stamped Envelop) விண்ணப்பத்துடன் இணைத்து, மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், புதுகிராமம், தூத்துக்குடி 628003 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://thoothukudi.nic.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitment-ஐ க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் Notification for filling up of Driver Post in Animal Husbandry Department in Thoothukudi by Direct recruitment என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 27.02.2021 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெறஇங்கே கிளிக் செய்யவும்

 

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை (TN Animal Husbandry Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy 

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020..! Kalnadai Paramarippu Recruitment 2020..! TN Animal Husbandry Recruitment 2020..!

TNAHD Recruitment 2020: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கால்நடை பராமரிப்புதுறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பானது  ஊர்தி ஓட்டுநர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.12.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் சேலம் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

கால்நடை பராமரிப்புத்துறை வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை (Tamilnadu Animal Husbandry Department)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்ஊர்தி ஓட்டுநர்
மொத்த காலியிடம்01
மாத சம்பளம்Level -8 ரூ.19,500 – 62,000/-
பணியிடம்சேலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி18.12.2020
அதிகாரபூர்வ வலைத்தளம்salem.nic.in

கல்வி தகுதி:

 • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 • ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
 • ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள OFFICIAL NOTIFICATIONஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல்(Offline)

அஞ்சல் முகவரி:

மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்பு துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், பிரட்ஸ்ரோடு சேலம்-1

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. salem.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notices என்பதில் Recruitmentஐ க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் “Recruitment of Jeep Driver post in Animal Husbandary Department“ என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 18.12.2020 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
 6. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை (TN Animal Husbandry Recruitment 2020) அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil