மாவட்டரீதியான தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2022

Advertisement

TN DBCWO Velaivaippu 2022

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (DBCWO) சார்பில் பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  மாவட்டந்தோறும் இந்த துறையின் கீழ் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2022-ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழகமெங்கிலும் காலியாக உள்ள 221 பகுதி நேர சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மே 30-ஆம் தேதிக்குள்ளாக தொடர்புடைய அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். சரி இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களை இப்பொழுது நாம் கீழ் படித்தறியலாம் வாங்க.

TN DBCWO வேலைவாய்ப்பு 2022:

நிறுவனம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (DBCWO)
Job Name பகுதிநேர தூய்மை பணியாளர்
சம்பளம் Rs.3,000 per month
மொத்த காலியிடங்கள் 221
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2022

மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரம்

  • கோயம்பத்தூர் – 13
  • கரூர் – 08
  • கன்னியாகுமரி – 10
  • கிருஷ்ணகிரி – 34
  • சிவகங்கை – 36
  • பெரம்பலூர் – 11
  • நாகப்பட்டினம் – 14
  • தருமபுரி – 04
  • திருவள்ளூர் – 18
  • கடலூர் – 19
  • அரியலூர் – 11
  • புதுக்கோட்டை – 15
  • திண்டுக்கல் – 28

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்:

மாவட்டம் Notification/ Application Form
கரூர் Click Here>>
கன்னியாகுமரி Click Here>>
கோயம்பத்தூர் Click Here>>
கிருஷ்ணகிரி Click Here>>
சிவகங்கை Click Here>>
பெரம்பலூர் Click Here>>
நாகப்பட்டினம் Click Here>>
தருமபுரி Click Here>>
திருவள்ளூர்  Click Here>>
கடலூர்  Click Here>>
அரியலூர்  Click Here>>
புதுக்கோட்டை Click Here>>
திண்டுக்கல் Click Here>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement