TN Environment Department Recruitment 2024 | TN Environment Department Recruitment 2024 Notification | Tamil Nadu Environment Department Recruitment
தமிழ்நாடு சுற்றுசூழல் துறையானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Data Management Assistant, Personal Assistant, Driver, Office Assistant போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக 06 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 21.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
Department of Environment and Climate Change Tamilnadu
நிறுவனத்தின் பெயர் | TN Environment Department |
பதவியின் பெயர் | Data Management Assistant, Personal Assistant, Driver, Office Assistant |
மொத்த காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.03.2024 |
இடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | environment.tn.gov.in |
TN Environment Department Vacancy Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Data Management Assistant | 02 | 25,000/- |
Personal Assistant | 01 | 25,000 |
Driver | 01 | 20.000 |
Office Assistant | 02 | 15,000 |
மொத்த காலியிடம் | 06 |
கல்வி தகுதி:
- Data Management Assistant, Personal Assistant பணிக்கு டிகிரி படித்து முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
- Driver, Office Assistant பணிக்கு 8th படித்தவர்களாக இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
TN Environment Department Recruitment Apply Offline:
- முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான environment.tn.gov.in சென்று பார்வையிட வேண்டும்.
- பின் அதில் Wht’s New என்பதில் Tamil Nadu Climate Change Mission – Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். - விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TN Environment அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |