தமிழ்நாடு ஹெல்த் டிபார்ட்மென்ட்டில் வேலைவாய்ப்பு 2020..!

TN Health Recruitment 2020

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்கக அலுவலகம் வேலைவாய்ப்பு 2020..! TN Health Recruitment 2020..!

Tamil Nadu Health Department Recruitment 2020: சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்கக அலுவலகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர்(Office Assistant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2020(05:45) மணிக்குள் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்துள்ள கல்வி தகுதி, வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த டி.என் ஹெல்த் டிபாட்மென்ட் வேலைவாய்ப்பு 2020 (TN Health Recruitment 2020) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

டி.என் ஹெல்த் டிபாட்மென்ட் வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்ககம்
பணிகள்அலுவலக உதவியாளர்(Office Assistant)
மாத சம்பளம்ரூ. 15,700 – 50,000/-(Level – 1)
மொத்த காலியிடம்25
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி31.12.2020(05:45)
அதிகாரபூர்வ வலைத்தளம்www.tnhealth.tn.gov.in

கல்வி தகுதி: 

 • 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்யவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Interview / Written Test 

விண்ணப்ப முறை:

 • அஞ்சல்(Offline)

தமிழ்நாடு ஹெல்த் டிபார்ட்மென்ட் வேலைவாய்ப்பு 2020(TN Health Recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. tnhealth.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் Notification என்பதில் “OA RECRUITMENT 2020 DMRHS”, என்ற வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு ஹெல்த் டிபார்ட்மென்ட் வேலைவாய்ப்பு 2020 (TN Health Recruitment 2020) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்…

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>TN Velaivaippu