TN HRMD Recruitment 2024 Apply for Chairman, Non-Judicial Members

Advertisement

TN HRMD Recruitment 2024

TN HRMD Recruitment 2024: தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Chairman மற்றும் Non-Judicial Members பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Chairman மற்றும் Non-Judicial Members பணிகளுக்கான மொத்தம் 03 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 28.03.2024 அன்று முதல் 30.04.2024 அன்று வரை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறை வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், TN HRMD Recruitment 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

TN HRMD Recruitment 2024 Details:

அமைப்பு  TN HRMD
பதவியின் பெயர்  Chairman, Non-Judicial Members
காலியிடங்கள்  03
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்)
விண்ணப்பிக்க முதல் தேதி  28.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  30.04.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://www.tn.gov.in/department

கல்வி தகுதி:

Chairman- உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஊழல் எதிர்ப்பு கொள்கை, பொது நிர்வாகம், விஜிலென்ஸ், நிதி மற்றும் சட்டம் ஆகியவற்றில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Non-Judicial Members – ஊழல் எதிர்ப்பு கொள்கை, பொது நிர்வாகம், விஜிலென்ஸ், நிதி மற்றும் சட்டம் ஆகியவற்றில் இருபத்தைந்து வருட அனுபவம் இருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • வயது தகுதி குறிப்பிடப்படவில்லை.

காலியிடங்கள் பற்றிய விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Chairman 1
Non-Judicial Members 2
மொத்தம்  3

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தமிழ்நாடு HRMD வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • இல்லை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Hon’ble Justice G.M.Akbar Ali (Retd), Chairperson of the Search Committee,
Second Floor,
Catholic Centre,
No: 108 Armenian Street,
Parrys,
Chennai-600001.

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில், https://www.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Chairman, Non-Judicial Members என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  5. அதன் பிறகு, அப்ளை செய்து, கடைசி தேதிக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION AND APPLICATION FORM  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TN HRMD அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement