வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

12th படித்தவர்களுக்கு TN MRB வேலைவாய்ப்பு 2025

Updated On: October 28, 2025 12:34 PM
Follow Us:
TN MRB Recruitment 2025
---Advertisement---
Advertisement

TN MRB Recruitment 2025 | தமிழ்நாடு MRB வேலைவாய்ப்பு 2025

TN MRB Recruitment: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான Health Inspector பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மொத்தம் 1429 பணிகளை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TN MRB பணிக்கு 16.11.2025 தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய வயது தகுதி, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

TN MRB Job Details:

நிறுவனம்  தமிழ்நாடு MRB (Tamil Nadu Medical Services Recruitment Board)
பணியின் பெயர்   Health Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை  1429
பணியிடம்   தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் (Online)
விண்ணப்பிக்க கடைசி தேதி  16.11.2025
அதிகாரபூர்வ இணையதளம்  mrb.tn.gov.in

கல்வி தகுதி:

  • தமிழ்நாடு MRB வேலைவாய்ப்பிற்கு 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

வயது தகுதி:

  • தமிழ்நாடு MRB வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை: 

  • தமிழ்நாடு MRB வேலைவாய்ப்பிற்கு Tamil Language Eligibility Test, Computer Based Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ SCA/ ST/ DAP பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் – ரூ.300
  • மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம்- ரூ.600

How to apply for TN MRB Recruitment Jobs:

  1. முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதன் பிறகு Notification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு அதில் Notification for Health Inspector Grade -II என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  4. வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும். கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துட வேண்டும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE  
APPLY ONLINE  CLICK  HERE
OFFICIAL WEBSITE  CLICK  HERE 
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள்  JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  Tamil Nadu MRB  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now