தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2021 | TN Private Job Fair 2021

Advertisement

தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2021 | TN Private Job Fair 2021

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழ்நாட்டில் உள்ள தனியார்துறை நிறுவனங்களில் பணியாற்றிட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 7000+ காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் உள்ள தனியார் துறையில் பணியாற்றிட விருப்பம் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடையுங்கள்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 27.11.2021 to 05.12.2021 அன்றைய தேதிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு வயது தகுதி, கல்வி தகுதியை சரிபார்த்து கொள்ளவும். தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள tnprivatejobs.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TN தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை (Department Of Employment And Training)
பணியிடங்கள்  புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், விழுப்புரம் மற்றும் திருப்பூர் 
பங்கேற்கும் நிறுவனம்  பல நிறுவனங்கள் 
மொத்த காலியிடம்  7000+
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி  27.11.2021 To 05.12.2021
அதிகாரபூர்வ இணையதளம்  tnprivatejobs.tn.gov.in

காலியிடங்கள் பற்றிய விவரம்:

மாவட்டம்  காலியிடம் 
புதுக்கோட்டை 280
ஈரோடு 365
தஞ்சாவூர் 570
பெரம்பலூர் 271
அரியலூர் 800
திருப்பத்தூர் 811
திண்டுக்கல் 916
விழுப்புரம் 1210
திருப்பூர்  2554

கல்வி தகுதி:

  • 10th/ 12th/ Degree/ PG Degree/ Diploma/ ITI/ Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.

TN தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள்:

மாவட்டம்  தேதி மற்றும் நேரம்  இடம் 
புதுக்கோட்டை 04.12.2021 (08:00 AM to 03:00 PM)
GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN PUDUKKOTTAI , NEAR NEW BUS STAND
ஈரோடு 27.11.2021 (08:00 AM to 04:00 PM) ERODE ARTS AND SCIENCE  COLLEGE, RANGAMPALAYAM, ERODE.
தஞ்சாவூர் 27.11.2021 (08:00 AM to 03:00 PM) கருப்பூர் சாலை, பாலக்கரை, கொண்டங்குடி இல்லம், கும்பகோணம், தமிழ்நாடு 612002
பெரம்பலூர் 05.12.2021 (08:00 AM to 03:00 PM) ROEVER HIGHER SEC SCHOOL, PERAMBALUR
அரியலூர் 28.11.2021 (09:00 AM to 03:00 PM) மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் (ஜெயங்கொண்டம்)
திருப்பத்தூர் 27.11.2021 (09:00 AM to 03:30 PM) SACRED HEART COLLEGE, ,NH 179A, Salem – Tirupattur – Vaniyambadi Rd, Tirupathur, Tamil Nadu 635601
திண்டுக்கல் 28.11.2021 (09:00 AM to 05:00 PM) M.V.MUTHIAH GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN
விழுப்புரம் 27.11.2021 (09:00 AM to 05:00 PM) THEIVANAIAMMAL COLLEGE FOR WOMEN, WFCJ+454, Chennai – TRICHY TRUNK ROAD, SALAMEDU, VILUPPURAM, 605602
திருப்பூர்  30.11.2021 (09:00 AM to 03:30 PM) MAHARANI ARTS AND SCIENCE COLLEGE DHARAPURAM, TIRUPUR.

TN தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது?

  1. tnprivatejobs.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் Job Fair என்பதை கிளிக் செய்யவும்.
  3. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் 27.11.2021 To 05.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளவும்.
PRIVATE JOB FAIR DETAILS CLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News in tamil
Advertisement