TN School Nutrition Recruitment
TN School Nutrition Recruitment : தமிழ்நாடு பள்ளி ஊட்டச்சத்து மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது சமையல் உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக 1348 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 2 வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 26.04.2025 /30.04.2025 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TN பள்ளிக் கல்வித் துறை வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TN School Nutrition Recruitment Details:
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு பள்ளி ஊட்டச்சத்து மையம் |
பதவியின் பெயர் | சமையல் உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 1348 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26. 04.2025/ 30.04.2025 |
இடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnschools.gov.in |
பணியிடம் மற்றும் காலியிடம் விபரம்:
பணியிடம் | காலியிடம் | விண்ணப்பிக்க கடைசி நாள் |
சிவகங்கை | 427 | 26.0.4.2025 |
கரூர் | 206 | 26.0.4.2025 |
ராணிப்பேட்டை | 211 | 30.0.4.2025 |
நீலகிரி | 119 | 26.0.4.2025 |
நாகப்பட்டினம் | 93 | 28.0.4.2025 |
வேலூர் | 292 | 26.0.4.2025 |
மொத்த காலியிடம் | 1348 |
கல்வி தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் 10th படித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சமாக 21 வயது பூர்த்தியதினத்தவராகவும், அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
How Apply for TN School Education Department Chief Financial Officer Jobs 2025:
- முதலில், அதிகாரப்பூர்வ இணையத்திற்கு tnschools.gov.in செல்ல வேண்டும்.
- மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் மாவட்டத்தின்வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- மேலும் உங்களுக்கான தகுதியை சரிபார்க்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். - விண்ணப்பப் படிவத்தை சுய சான்றொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களுடன், கடைசித் தேதிக்கு முன் விண்ணப்பித்துட வேண்டும்.
TN School Nutrition Recruitment 2025 Notification:
Official Notification for Sivaganga District pdf: Click Here
Official Notification for Karur District: Click Here
Official Notification for Ranipet District: Click Here
Official Notification for Nilgiris District: Click Here
Official Notification for Nagapattinam District: Click Here
Official Notification for Vellore District: Click Here
Official Website: tndistricts.nic.in
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு பள்ளி ஊட்டச்சத்து மையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |