மாதம் ரூ.150,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு.! விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2024

Advertisement

TN Secretariat Recruitment 2024 | தமிழ்நாடு செயலக வேலைவாய்ப்பு 2024

TN Secretariat Recruitment 2024 Notification: தமிழ்நாடு செயலகம் (TN Secretariat) ஆனது, வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது நிபுணர் (Specialist) பணிக்காக அறிவிப்பு ஆகும்.  இந்த பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே TN Secretariat வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online via E-Mail) மூலம்  வரவேற்கப்படுகின்றன. 

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2024 முதல் 10.09.2024 அன்று வரை E-Mail மூலம் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி, வயது தகுதி, சம்பளம் மற்றும் பல விவரங்கள் இப்பதிவில் தெளிவாக கூறியுள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து வேலைவாய்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Tamilnadu Secretariat Recruitment 2024 Details in Tamil:

நிறுவனம் தமிழ்நாடு செயலகம் (TN Secretariat)
பணிகள் Specialist
பணியிடம் சென்னை, தமிழ்நாடு .
காலியிடங்கள்  பல்வேறு காலியிடங்கள் 
சம்பளம் ரூ.150,000/-
விண்ணப்பிக்க முறை  ஆன்லைன் மூலம் (E-Mail)
விண்ணப்பிக்க முதல் தேதி  27.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.09.2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/

காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:

பணிகள்  காலிப்பணியிடங்கள் சம்பளம்
Specialist in Communication பல்வேறு காலியிடங்கள்  ரூ.150,000/-
Specialist in Capacity Building and Online Training பல்வேறு காலியிடங்கள்  ரூ.150,000/-
Specialist in Data Analysis பல்வேறு காலியிடங்கள்  ரூ.150,000/-

கல்வி தகுதி:

  • தமிழ்நாடு செயலக Specialist பணிக்கு M.Com, M.Ed, M.Sc, MA, MBA, MSW படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification –Download செய்து பார்க்கவும்.

வயதுத் தகுதி:

  • வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • மின்னஞ்சல் (E-Mail) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

மின்னஞ்சல் முகவரி| Email ID:

mmudfttn2024@gmail.com

Official Notification  DOWNLOAD HERE>>
Application Form  DOWNLOAD HERE>>
Official Website CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TN Secretariat அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

TN JOBS ALERT ON TELEGRAM JOIN NOW>>

 

தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> TN Velaivaipu 2024
Advertisement