டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

TNAPEx Recruitment 2024 | TNAPEx  வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம் (Tamil Nadu Food Processing and Agri Export Promotion Corporation) ஆனது, தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர், வணிக நிர்வாகி (Office Assistant, Business Executive)  பணிகளுக்கான அறிவிப்பு ஆகும். இப்பணிக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 12.09.2024 அன்று முதல் 26.09.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், TNAPEx வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். TNAPEx Office Assistant, Business Executive வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி , விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துத்துள்ளோம். எனவே, பதிவை முழுவதுவாக படித்து TNAPEx வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

TNAPEx  வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்கள்:

அமைப்பு  TNAPEx
பதவியின் பெயர்  Office Assistant, Business Executive
காலியிடங்கள்  15
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
சம்பளம்  மாதம் ரூ.20,000/- 
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்)
விண்ணப்பிக்க முதல் தேதி  12.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  26.09.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://www.tnapex.tn.gov.in/

காலியிடங்கள் பற்றிய விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Associate Vice President-Agri Exports 01
Business Executive/Senior-Agri Exports 01
Business Executive/Senior Manager-Food Processing 01
Business Executive/ Senior Manager-Food Technology 02
Business Executive/Senior Manager (Marketing & Management) 02
Business Executive/Senior Manager (Startup & incubation) 01
Business Executive/Senior Manager (Finance) 01
Business Executive/Senior Manager (Marketing & Exports) 01
Business Executive/Senior Manager (Media & Communication) 01
Accounts Assistant 01
Assistant 02
Office Assistant 01
மொத்த காலியிடங்கள் 15

கல்வி தகுதி:

  • TNAPEx வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் ஒரு டிகிரி, B.Com, B.Sc, BBA, BE/B.Tech, MBA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

TNAPEx வேலைவாய்ப்பு முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க முதல் தேதி – 12.09.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.09.2024

முகவரி:

MD & CEO,
TNAPEx,
1st Floor,
SIDCO Corporate Office Building Thiru.Vi.Ka. Industrial Estate,
Guindy Chennai-600032.

APPLICATION FORM  CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNAPEx அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement