TNAU Coimbatore Recruitment | TNAU கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024
TNAU Job Opportunities 2024: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் ஆனது, தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது SRF மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணிக்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 04 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 07.10.2024 அன்று முதல் 08.10.2024 தேதிக்குள் Walk-IN மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூரில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
Tamil Nadu Agricultural University Coimbatore Recruitment Details in Tamil:
நிறுவனம் | TNAU கோயம்புத்தூர் |
பணிகள் | SRF, Technical Assistant |
மொத்த காலியிடம் | 04 |
சம்பளம் | மாதம் ரூ.20,000 முதல் ரூ.37,000 வரை |
பணியிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | Walk-IN |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 07.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.10.2024 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://tnau.ac.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Senior Research Fellow | 01 | ரூ.30,000 முதல் ரூ.37,000 வரை |
Senior Research Fellow | 02 | ரூ.30,000 முதல் ரூ.37,000 வரை |
Technical Assistant | 01 | ரூ.20,000 |
மொத்த காலியிடங்கள் | 04 | — |
கல்வி தகுதி:
- TNAU கோயம்புத்தூர் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் டிப்ளமோ, M.Sc, ME/M.Tech படித்திருக்க வேண்டும்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றி குறிப்பிடப்படவில்லை.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
Walk-in தேதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் 07.10.2024 மற்றும் 08.10.2024 தேதிகளில் Walk-IN கலந்து கொள்ள வேண்டும்.
Walk-IN முகவரி:
Tamil Nadu Agricultural University,
Coimbatore-641003.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNAU அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |