தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு(TNAU-2024)

Advertisement

TNAU Recruitment 2024 Notification PDF | TNAU Recruitment 2024 Notification

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Senior Research Fellow, Project Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக 02 காலியிடத்தை  நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 07.03.2024 & 12.03.2024 நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் TNAU  துறை வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TNAU Recruitment 2024 Notification:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பதவியின் பெயர் Senior Research Fellow, Project Assistant
மொத்த காலியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
இடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம்  tnau.ac.in

TNAU Senior Research Fellow Salary:

பணிகள்  சம்பளம் 
Senior research fellow 31, 000/-
Project Assistant Rs. 37,000/-

TNAU Senior Research Fellow Eligibility:

  •  TNAU வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் M.Sc , Ph.D முடித்திருக்க வேண்டும் .
  • Project Assistant பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  •  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • Senior Research Fellow பணிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) 07-மார்ச்-2024 அன்று காலை 9 மணிக்கு  The Dean AC & RI, Kudumiyanmalai  நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
  • Project Assistant பணிக்கு The Dean, FC & RI, Mettupalayam 12.03.2024 அன்று காலை 9 மணிக்கு நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

How to Apply for TNAU Recruitment:

  • முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnau.ac.in செல்ல வேண்டும்.
  • மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் TNAU வேலைவாய்ப்பு விளம்பரத்தை பார்வையிடுங்கள்.
  • சீனியர் ரிசர்ச் ஃபெல்லோவிற்கான சமீபத்திய வேலை அறிவிப்பை அங்கு காணலாம்.
    ஆட்சேர்ப்பு வழிமுறைகளை தெளிவாகப் படிக்கவும்.
  • அறிவிப்பை நன்றாக படித்து தகுதிகளை சரி பார்க்க வேண்டும்
  • பிறகு 07.03.2024 & 12.03.2024 அன்று குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் வாக்-இன்-இன்டர்வியூவில் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK  LINK>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement