TNCCM Recruitment 2024 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
TNCCM Recruitment 2024: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) அரசு வேலையில் சேர விருப்பமுள்ளவர்களுக்காக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Data Management Assistant, Personal Assistant, Driver, Office Assistant போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ்நாடு அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்கள் மற்றும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 21.03.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்படிவத்தை நிறுவனத்தின் சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இந்த TNCCM Recruitment 2024 வேலைவாய்ப்பு பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNCCM Recruitment 2024 Eligibility:
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) |
வேலையின் வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
பதவியின் பெயர் | Data Management Assistant, Personal Assistant, Driver, Office Assistant |
மொத்த காலியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.03.2024 |
இடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://environment.tn.gov.in/ |
TNCCM Recruitment 2024 Salary Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Data Management Assistant | 02 | Rs. 25,000/- |
Personal Assistant | 01 | Rs. 25,000/- |
Driver | 01 | Rs. 20,000/- |
Office Assistant | 02 | Rs. 15,000/- |
மொத்தம் | 06 |
கல்வி தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு 8th, Any Degree, Typing தெரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களுக்கு வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
இயக்குநர்,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை,
எண்: 1 ஜீனிஸ் சாலை,
பனகல் கட்டிடம், தரைத்தளம்,
சைதாப்பேட்டை,
சென்னை-600015.
How to Apply for TNCCM Jobs 2024:
- முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://environment.tn.gov.in/ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிட வேண்டும்.
- அடுத்து Career/ Advertisement menu என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் TNCCM வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்யவேண்டும் .
- விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். - விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை சரியான அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
OFFICIAL WEBSITE | LINK>> |
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNCCM அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |