தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019..!

tneb recruitment 2019

தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2019

TNEB Recruitment 2019:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்பு Apprentices பணிக்கு மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் NATS portal பதிவு செய்ய 25.10.2019 அன்று கடைசி தேதியாகவும். அதன்பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 05.11.2019 அன்று கடைசி தேதியாகும்.

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNEB வேலைவாய்ப்பு அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது சான்றிதழ் சரிபார்த்தல் (Certificate Verification) என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த Certificate Verification 12.11.2019 அன்று நடைபெறும். இங்கு TNEB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..!

TNPL வேலைவாய்ப்பு 2019 (TNPL Careers 2019)..!

TNEB வேலைவாய்ப்பு 2019:-

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்(TNEB JOBS)
வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைவாய்ப்பு (TN GOVT JOBS)
பணிகள்: Category – I Graduate Apprentices, Category – II Technician (Diploma) Apprentices
மொத்த காலியிடங்கள்: 500
பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2019
ஆன்லைன் மூலம் NATS portal பதிவு செய்ய கடைசி தேதி: 25.10.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2019
சான்றிதழ் சரிபார்க்கும் நாள்: 12.11.2019

TNEB Recruitment 2019 – காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:-

பணிகள் காலியிடங்கள் சம்பளம்
Category – I Graduate Apprentices 250 Rs. 4984/-
Category II Technician (Diploma) Apprentices 250 Rs. 3542/-

TNEB வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:-

  • டிப்ளோமா மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:-

  • ஆன்லைன்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification).

TNEB வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

  1. www.mhrdnats.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  3. பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION  CLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> POTHUNALAM.COM