Tamil Nadu Electricity Regulatory Commission Recruitment 2024 | TNERC வேலைவாய்ப்பு 2024 | TNERC Recruitment 2024
TNERC Recruitment 2024: Tamil Nadu Electricity Regulatory Commission ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது அலுவலக உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 05 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 08.07.2024 அன்று முதல் 31.07.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும், (TNERC) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், TNERC Recruitment 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
TNERC வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:
அமைப்பு | TNERC |
பதவியின் பெயர் | Office Assistant, Driver |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
சம்பளம் | மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | ஜூலை (08.07.2024) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | ஜூலை (31.07.2024) |
அதிகாரபூர்வ இணையதளம் | http://www.tnerc.gov.in/ |
காலியிடம் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் (மாத சம்பளம்) |
Office Assistant/Driver | 01 | ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை |
Office Assistant | 04 | ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை |
மொத்த காலியிடங்கள் | 05 | — |
கல்வி தகுதி:
- TNERC வேலைவாய்ப்பிற்கு ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary,
Tamil Nadu Electricity Regulatory Commission,
4th Floor SIDCO Corporate Office Building,
Thiru.Vi.Ka Industrial Estate,
Guindy,
Chennai-600032
How To Apply TNERC Recruitment 2024:
- கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தை கவனமாக படித்து நிரப்ப வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சரியான முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | Download Here |
APPLICATION FORM | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள TNERC அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |