TNHRCE Palani Recruitment 2024 -2025
TNHRCE பழனி வேலைவாய்ப்பு: TNHRCE பழனி முருகன் கோவில் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது ஓட்டுநர், உதவியாளர், துப்புரவு பணியாளர்கள் (Driver, Assistant, Cleaning Staff) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில்Driver, Assistant மற்றும் Cleaning Staff பணிகளுக்கு மொத்தம் 296 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 06.12.2024 அன்று முதல் 08.01.2025 அன்று வரை ஆஃப்லைன் மூலம் (Offline) விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், TNHRCE Palani Recruitment பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
TNHRCE பழனி வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
அமைப்பு | TNHRCE பழனி |
பதவியின் பெயர் | ஓட்டுநர், உதவியாளர், துப்புரவு பணியாளர்கள் (Driver, Assistant, Cleaning Staff) |
காலியிடங்கள் | 296 |
பணியிடம் | திண்டுக்கல், தமிழ்நாடு |
சம்பளம் | மாதம் ரூ.10,000/- முதல் ரூ.116,200/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 06.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.01.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.iitm.ac.in |
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் (மாதம்) |
Junior Assistant | 07 | ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை |
Ticket Salesman | 13 | ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை |
Satiram Watchman | 02 | ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை |
Health Supervisor | 01 | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
Poojai Kaval | 01 | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
Kaval | 46 | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
Cleaning Staff | 161 | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
Animal Husbandry | 02 | ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை |
Assistant Elephant Husbandry | 01 | ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை |
Sanitary Inspector | 01 | ரூ.35,600 முதல் ரூ.1,12,800 வரை |
Assistant Engineer | 05 | ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை |
Junior Engineer | 03 | ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை |
Supervisor | 06 | ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை |
Technical Assistant | 04 | ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை |
Computer Operator | 03 | ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை |
Lab Technician | 01 | ரூ.35,400 முதல் ரூ.1,12,800 வரை |
Winch Operator | 01 | ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை |
Machine Operator | 01 | ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை |
Panjamirtham Machine Operator | 01 | ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை |
Helper | 02 | ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை |
HT Operator | 01 | ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை |
Driver | 02 | ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை |
Agama Teacher | 01 | ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை |
Adyanampatar | 01 | ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை |
Archagar | 02 | ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை |
Nadeswaram | 02 | ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை |
Thavil | 02 | ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை |
Thalam | 05 | ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை |
Malaikatti | 01 | ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை |
மொத்த காலியிடங்கள் | 296 | — |
கல்வி தகுதி:
- TNHRCE பழனி வேலைவாய்ப்பிற்கு 10th, 12th, 8th, Diploma, DMLT, ITI, Literate படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தகுதி:
- TNHRCE பழனி வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- TNHRCE பழனி வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Executive Office,
Arulmigu Dhandayuthapaniswamy Temple,
Plani,
Dindigul-624601.
APPLICATION LINK | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNHRCE பழனிஅறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |