TNHRCE Recruitment 2024 | தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு
TNHRCE Recruitment 2024: தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் TNHRCE அதாவது இந்து சமய அறநிலையத் துறையானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தமிழ்நாடு அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்கள் மற்றும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 20.03.2024 தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்படிவத்தை நிறுவனத்தின் சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இந்த TNHRCE Recruitment 2024 வேலைவாய்ப்பு பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNHRCE Recruitment 2024 Eligibility:
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE ) |
பதவியின் பெயர் | டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.03.2024 |
இடம் | தூத்துக்குடி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnhrce.gov.in |
TNHRCE Recruitment 2024 Salary Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
டிரைவர் | 01 | Rs.19,500 – Rs.62,000/- |
அலுவலக உதவியாளர் | 04 | Rs.15,700 – Rs.50,000/- |
கல்வி தகுதி:
- இந்த தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பிற்கு 8Th படித்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
அழகேசபுரம், மெயின் ரோடு,
தூத்துக்குடி – 628 001
How to Apply for TNHRCE Assistant Teachers Jobs 2024:
- முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnhrce.gov.in சென்று பார்வையிட வேண்டும்.
- மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்யவேண்டும் .
- விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். - விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL WEBSITE | LINK>> |
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNHRCE அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
TNHRCE Recruitment 2024 Notification Tamilnadu | இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
TNHRCE Recruitment 2024 Thoothukudi District: TNHRCE துறையானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது துணை ஆசிரியர்கள், சுவடியில் வல்லுநர், கணினி வல்லுநர், தொழில்நுட்ப வல்லுநர், தொல்லியல் தொன்மை ஓவியங்கள் குறித்த வல்லுநர்,மரபு, ஓவிய புனரமைப்பாளர், ஆய்வு கூட உதவியாளர், ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியளார் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக 9 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 29.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNHRCE Recruitment 2024 Eligibility:
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ( TNHRCE ) |
பதவியின் பெயர் | துணை ஆசிரியர்கள், சுவடியில் வல்லுநர், கணினி வல்லுநர், தொழில்நுட்ப வல்லுநர், தொல்லியல் தொன்மை ஓவியங்கள் குறித்த வல்லுநர்,மரபு, ஓவிய புனரமைப்பாளர், ஆய்வு கூட உதவியாளர், ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியளார் |
மொத்த காலியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.03.2024 |
இடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnhrce.gov.in |
Vacancy and Salary Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
துணை ஆசிரியர்கள், | 01 | 45,000/- |
சுவடியில் வல்லுநர் | 01 | 40,000 |
கணினி வல்லுநர் | 02 | 30.000 |
தொழில்நுட்ப வல்லுநர் | 01 | 25,000 |
தொல்லியல் தொன்மை ஓவியங்கள் குறித்த வல்லுநர் | 01 | 40,000/- |
மரபு, ஓவிய புனரமைப்பாளர் | 01 | 35,000 |
ஆய்வு கூட உதவியாளர் | 01 | 20,000 |
ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியளார் | 01 | 15,000 |
மொத்த காலியிடம் | 09 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 12th, டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்கள் TNHRCE வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Post Master,
Nungabankkam MDO,
Habibulla Road, (T.Nagar North Post Office Upstairs)
Nungabakkam,
Chennai – 600 034.
How to Apply for TNHRCE Assistant Teachers Jobs 2024:
முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnhrce.gov.in சென்று பார்வையிட வேண்டும்.
மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்யவேண்டும் .
விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNHRCE அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |