தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2022

Advertisement

Outdated Vacancy 

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2022..! TNPCB Recruitment 2022..!

மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேலைவாய்ப்பு 2022: தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது  Law Consultant (Temporary post for one year) பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த மாசு கட்டுப்பாடு வாரியம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு 05.09.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த மாசு கட்டுப்பாடு வாரியம் வேலைவாய்ப்பிற்கு Test/ Interview ஆகிய தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்போது தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் வேலைவாய்ப்பு (TNPCB Recruitment 2022) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் வேலைவாய்ப்பு – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம்
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022
பணிகள் Law Consultant
சம்பளம் Rs.50,000 – Rs.75,000
பணியிடம் தமிழ்நாடு
மொத்த காலியிடங்கள் 07
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 18.08.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022

கல்வி தகுதி:

  • Bachelor Degree in Law படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • 30 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Test/ Interview

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Member Secretary, Tamil Nadu Pollution Control Board, No.76, Mount Salai, Guindy, Chennai – 600 032

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம் வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  • www.tnpcb.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் Notification என்பதில் “Law Consultant Notification No.1/2022 dated 18.8.2022 & Application Form” என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
TNPCB NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரியம்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Advertisement