TNPDCL-யில் Degree படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு..!

Advertisement

TNPDCL Recruitment 2025 | TNPDCL Recruitment 2025 Notification

TNPDCL Recruitment 2025: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Company Secretary பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் 5 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 30.02.2025 அன்று வரை ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPDCL வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

TNPDCL Recruitment 2025:

அமைப்பு  Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL)
பதவியின் பெயர்  Company Secretary
காலியிடங்கள்  05
பணியிடம்  இந்தியா முழுவதும் 
கல்வி தகுதி  Degree 
விண்ணப்பிக்கும் முறை  ஆப்லைன் 
விண்ணப்பிக்க கடைசி தேதி  30.01.2025
அதிகாரபூர்வ இணையதளம்  tnpdcl.org

TNPDCL Recruitment 2025 Eligibility Criteria:

கல்வி தகுதி:

  • Degree படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

வயது தகுதி:

  • TNPDCL வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆப்லைன்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

TAMIL NADU POWER DISTRIBUTION CORPORATION LIMITED

144 Anna Salai, Chennai 600 002.

How to apply for TNPDCL Recruitment:

  1. முதலில் tnpdcl.org என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. Recruitment என்பதை கிளிக் செய்ததும் அதில் 2025 என்பதற்கு கீழே Appointment of Secretary and C.S. Inter-qualified candidates as management trainees in Tamil Nadu Power Distribution Corporation Limited – Applications are invited for the post of Company Secretary on a contract basis கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு வேலைவாய்ப்பிற்கு உரிய வயது மற்றும் கல்வி தகுதியினை அறிந்து கொள்ள வேண்டும்.
  5. பின் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துட வேண்டும்.
OFFICIAL NOTIFICATION  Download Here 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள TNPDCL அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement