தமிழக வனத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் 2019..!

TNPSC-Forest-Recruitment-2019

TN வனத்துறை வேலைவாய்ப்பு 2019:-

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019 :- அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் வரைபட உதவியாளர்கான பணியிடங்களை தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப தகவல்களை நன்கு தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அதற்குரிய நகல்களையும், சான்றிதழ்களையும் சரிபார்த்து பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 25.01.2019.

வனத்துறை விதிமுறையின் படி ஆட்தேர்வு நடைபெறும்.
அதுபோல் எழுத்து தேர்வு, வரைபட திறமை, நேர்காணல் மூலமாகவே திறமையுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவை அனைத்தும் தமிழக அரசின் தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டதே.

மேலும் இதுபோன்ற தமிழக அரசு & தனியார் வேலைவாய்ப்பு(tnpsc jobs) செய்திகளை பெற தினமும் பொதுநலம்.காம் காணுங்கள்.

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019:-

நிறுவனம்தமிழ்நாடு வனத்துறை தேர்வாணையம்
வேலைவாய்ப்பின் வகைதமிழ்நாடு அரசு வேலை(TN govt job)
பணிவரைபட உதவியாளர்
மொத்த காலியிடம்02
மாத சம்பளம்Rs. 19500 to 62000/-
பணியிடம்அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா- வண்டலூர், சென்னை.

வனத்துறை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி :

* ஐடிஐ / DCE படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மேலும் கல்வித் தகுதி விவரங்களை சரிபார்க்க அதிகாரபூர்வ வலைத்தளத்திற்க்கு சென்று பார்க்கவும்

வனத்துறை வேலைவாய்ப்பு வயது வரம்பு:

பிரிவுகுறைந்தபட்சம் வயதுஅதிகபட்சம் வயது
OC விண்ணப்பதாரர்கள்1830
MBC/ BC/ DNC  விண்ணப்பதாரர்கள்1832
SC / SCA/ ST விண்ணப்பதாரர்கள்1835

வனத்துறை வேலைவாய்ப்பு தேர்வு முறை :

* எழுத்து தேர்வு

* வரைபட திறமை தேர்வு

* நேர்முகத் தேர்வு

விண்ணப்ப முறை :

 • தபால் வழி (சான்றிதழ்களுடன் கீழ்க்கூறிய முகவரிக்கு DD எடுத்து அனுப்பவும்)

சான்றிதழ் மற்றும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர்,
அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா,
வண்டலூர்,
சென்னை – 600 0048.

தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் :

 • SC/ SCA/ ST ->கட்டணம் கிடையாது.
 • UR / BC/ BCM/ MBC/ DNC -> Rs. 200/-

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.01.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி25.01.2019

 வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2019..!

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019 :- தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 06 காலியிடங்களை Hostel Superintendent – cum – Physical Training Officer பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய TNPSC வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் இந்த TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 30.01.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதிவாய்ந்த விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற அதிகாரப்பூர வலைத்தளத்திற்கு சென்றால் பெறமுடியும்.

TNPSC வேலைவாய்ப்பு தேர்வு முறையானது எழுத்து தேர்வு, வாய்வழி தேர்வு மற்றும் நேர்காணல் என்ற மூன்று அடிப்படை முறைகளில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்ணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதியையும் வயது வரம்பினையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் 01.02.2019 அன்றுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த பகுதியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019 பற்றிய முழு விவரங்களை இப்போது நாம் காண்போம்.

TNPSC தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019 முழு விவரங்கள்:

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC)
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலைகள்
பணிகள் Hostel Superintendent – cum – Physical Training Officer
மொத்த காலியிடங்கள்06
மாத சம்பளம்Rs.35,400 – 1,12,400/
பணியிடங்கள்தமிழ்நாடு

TNPSC தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019:

கல்வி தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் 12 வகுப்பு தேர்ச்சி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து, டிப்ளமோ மற்றும் பட்ட படிப்பை முடித்த அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வித்தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதுவரம்பு 18 ஆண்டும், அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

TNPSC தேர்வு முறை:

எழுத்து தேர்வு / சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பதிவு கட்டணம் ரூ.150/– மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.100/– செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் முறை மற்றும் ஆஃப்லைன் முறை விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

கடைசி தேதி:30.01.2019
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி:01.02.2019
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி :27.04.2019

Tnpsc வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:-

 • www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.அவற்றில் TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 • இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
 • கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
 • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD NOTIFICATION HERE>>
APPLY ONLINECLICK HERE>>

 வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2018..!

OUTDATED VACANCY

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019 :- தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (tnpsc) தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 120 காலியிடங்களை Executive Officer Grade – III & IV பதவிக்கு அறிவித்துள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். ஆன்லைன் மூலம் தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதியான 03.12.2018 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும். tnpsc வேலைவாய்ப்பு தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு என இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். மேலும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

கண்டிப்பாக பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயதை பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வானது 16.02.2019 and 17.02.2019 (FN: 10.00 A.M. to 1.00 P.M & AN: 2:30 P.M. to 5:30 P.M) அன்று நடைபெறும்.

இவற்றில் tnpsc வேலைவாய்ப்பு காலியிடத்தின் விவரங்களை பற்றி காண்போம்.

வேலைவாய்ப்பின் விவரங்கள்:

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC)
வேலை வகை அரசு வேலைகள்
பணிExecutive Officer Grade – III & IV
மொத்த காலியிடங்கள்120
பணியிடங்கள்தமிழ்நாடு

காலியிடத்தின் விவரங்கள்

பணிகள்காலியிடங்கள்
Executive Officer Grade – III55
Executive Officer Grade – IV65
மொத்த காலியிடங்கள்120

கல்வி தகுதி:

 • பட்டதாரிகள் அனைவரும் இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 • அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திக்கு சென்று கல்வி தகுதி சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • வாய்வழி தேர்வு.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

 • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.150/- மற்றும் பதிவு கட்டணம் ரூ.150/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்.
 • ஆஃப்லைன்

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:02.11.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி:03.12.2018
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க கடை தேதி:05.12.2018
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:16.02.2019 (For Executive Officer Grade – III)
17.02.2019 (For Executive Officer Grade – IV)

எப்படி விண்ணப்பிக்க?

 • www.tnpsc.gov.in அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் Executive Officer Grade – III & IV காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் மற்றும் விண்ணப்பத்தை சமர்பிக்கும் முன்னர் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
 • இறுதியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை இணைய வங்கியில் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், மொபையில் பேங்கிங் மற்றும் ஆன்லைன் பேங்கிங் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
 • கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 • உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை print out எடுத்துக் கொள்ளவும்.


வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2018..!

TNPSC வேலைவாய்ப்பு 2018..!

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2019 :- தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 53 காலியிடங்களை Draughtsman பணிக்கு அறிவித்துள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக டிப்ளோமா படித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த டி.என்.பி.எஸ்.சி  வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 28.11.2018 அன்று கடைசி தேதி ஆகும்.

அரசு வேலையில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்தின் தேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் வாய் வழி தேர்வு முறையில் நடைபெறும். தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பின் முழுவிவரங்களை பற்றி இவற்றில் நாம் காண்போம்.

வேலைவாய்ப்பின் விவரங்கள்:

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC)
வேலை வகை அரசு வேலைகள்
பணிDraughtsman
மொத்த காலியிடங்கள்53
சம்பளம்Rs.35,400-1,12,400
பணியிடங்கள்தமிழ்நாடு

கல்வி தகுதி:

 • டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வித்தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • வாய்வழி தேர்வு.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

பிரிவு பதிவு கட்டணம் தேர்வு கட்டணம்
All candidates except SC/ SCA/ ST/ PWD/ Destitute WidowRs.150Rs.150
SC/ SCA/ ST/ PWD/ Destitute WidowRs.150
Applicants who have already make OTR could not pay registration fee again.

 

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் மூலம் – By Net banking/ Credit card/ Debit card.
 • ஆஃப்லைன் மூலம் – By State Bank of India (SBI)/ Indian Bank (IB)

எப்படி விண்ணப்பிக்க ?

 • www.tnpsc.gov.inஅதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
 • இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் கடைசி தேதிக்கு முன் செலுத்த வேண்டும்.
 • உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை print out எடுத்துக் கொள்ளவும்.

APPLY ONLINE REGISTRATION LINK: CLICK HERE>>

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க கடைசி தேதி:28.11.2018 (11.59 pm)
ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.11.2018
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:03.02.2019 (FN&AN)
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.
SHARE