TNPSC CTSE Recruitment 2024 | TNPSC CTSE-II வேலைவாய்ப்பு 2024
TNPSC Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது, Librarian, Manager, Accounts Officer பணிக்கான மொத்தம் 105 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது வெளியானதை தொடர்ந்து மக்கள் பெரிதும் TNPSC CTSE Recruitment 2024 notification மற்றும் இதனது Apply Online link-ஐ தேடி கொண்டிருக்கின்றார்கள். மேற்குறிப்பிட்ட காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC CTSE வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன், வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்த வேலைகளுக்கு ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். TNPSC CTSE வேலைவாய்ப்பிற்கு 30.08.2024 முதல் 28.09.2024 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.
TNPSC CTSE பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், TNPSC CTSE Recruitment 2024 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
TNPSC CTSE Recruitment 2024 Notification:
நிறுவனம் | TNPSC CTSE |
பணிகள் | Librarian, Manager, Accounts Officer |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
மொத்த காலியிடங்கள் | 105 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |
சம்பளம் | ரூ.57,700/- |
விண்ணப்பிக்க முதல்தேதி | 30.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.09.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnpsc.gov.in/ |
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பணியின் பெயர் | காலியிடம் |
Assistant Director | 13 |
Automobile Engineer | 01 |
Assistant General Manager (Projects) Investment | 01 |
Accounts Officer Class-III | 08 |
Accounts Officer | 01 |
Manager-Grade III (Finance) | 01 |
Senior Officer (Finance) | 06 |
Assistant General Manager (Finance) | 01 |
College Librarian | 08 |
College Librarian | பல்வேறு காலியிடங்கள் |
Assistant Manager (Projects) | 02 |
Unit Head Deputy General Manager Cadre | 01 |
Manager (Mechanical) | 01 |
Deputy Manager (Mechanical) | 02 |
Deputy Manager (Safety) | 01 |
Deputy Manager (Materials) | 01 |
Assistant Manager (Technical-Mechanical) | 04 |
Assistant Manager (Civil) | 01 |
Manager (Electrical) | 01 |
Deputy Manager (Electrical) | 03 |
Deputy Manager (Instrumental) | 02 |
Manager (Chemical) | 01 |
Assistant Manager (Marketing) | 01 |
Manager (Marketing) | 01 |
Veterinary Assistant Surgeon | 31 |
மொத்த காலியிடங்கள் | 105 |
வயது தகுதி:
- College Librarian பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Manager /Assistant Manager /Manager-Grade III /Senior Officer/ Veterinary Assistant Surgeon/ Accounts Officer/Assistant General Manager (Projects) Investment/Unit Head-Deputy General Manager Cadre / Deputy Manager இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Assistant Director பணிக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Automobile Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- TNPSC CTSE வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் BE/B.Tech, BVSc, CA/CMA, Diploma, M.Sc, MA, MBA, PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும்.
APPLY LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TTNPSC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.