TNPSC Group 1 வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

TNPSC Group 1 வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தற்போது Combined Civil Services Examination-I (Group-I Services) தேர்வுகளை நடத்தவுள்ளது. மேலும் அறிவிப்பின் படி மொத்தம் 92 காலியிடங்களை Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar, Assistant Director & District Employment Officer ஆகிய பணிகளை நிரப்பிட இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் இந்த TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 22.08.2022 அன்று கடைசி தேதியாகும். ஆகவே கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலவி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNPSC வேலைவாய்ப்பு நடத்தும் தேர்வு முறையானது Preliminary Examination, Main Examination and Oral Test என்ற மூன்று தேர்வுகள் அடிப்படையில் தேர்வு முறை நடத்தப்படும். இந்த மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்ணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

இந்த பகுதியில் TNPSC வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இப்போது நாம் காண்போம்.

TNPSC Group 1 வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:

நிறுவனம் தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
வேலைவாய்ப்பின் வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
தேர்வு Combined Civil Services Examination-I (Group-I Services)
பணிகள் Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar, Assistant Director & District Employment Officer
மொத்த காலியிடங்கள்:  92
பணியிடங்கள் தமிழ்நாடு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 21.07.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.08.2022
Preliminary தேர்வு நடைபெறும் தேதி 30.10.2022 (9.30 A.M. to 12.30 P.M)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in

TNPSC Group 1 வேலைவாய்ப்பின் மொத்த காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரங்கள்:

கல்வி தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

தேர்வு முறை:

  • preliminary exam, main exam and viva voce test என்ற மூன்று அடிப்படை முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

  • Registration Fee: Rs.150
  • Preliminary Fee: Rs.100
  • Main Exam Fee: Rs.200
  • பின்வரும் வகை விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும்.

TNPSC Group 1 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் “Recruitment என்பதில் Notification” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. பின் “COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES )” என்ற அறிவிப்பு
  4. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “Apply Online” என்ற லிங்கை செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
  6. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்க்கு விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டு எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு பொது சேவை ஆணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement