டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019..!

Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு (TNPSC Group 4) அறிவிப்பு 2019..!

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் தற்பொழுது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 (TNPSC Group 4 Exam 2019) அறிவித்துள்ளது. எனவே தகுதிவாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. குறிப்பாக Combined Civil Services Examination-IV 01.09.2019 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் 14.06.2019 அன்றில் இருந்து 14.07.2019 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகின்றது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (TNPSC Group 4 Notification 2019) பரிந்துரைக்கப்படும் கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 (TNPSC Group 4 Exam) அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

 

சரி இப்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 (TNPSC Group 4 Exam) பற்றிய சில (TNPSC Group 4 Notification 2019) விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 (TNPSC Group 4 Exam) அறிவிப்பு விவரம்:

நிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம்(TNPSC)
வேலைவாய்ப்பின் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019(TNPSC GROUP 4 EXAM)
நடத்தப்படும் தேர்வு: Combined Civil Services Examination-IV 2019
மொத்த காலியிடங்கள்  6491
சம்பளம் ரூ.19,500 – 65,500/-
ணியிடங்கள்  தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  14.06.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி  14.07.2019
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 (TNPSC Group 4 Exam) நடைபெறும் தேதி: 01.09.2019
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  www.tnpsc.gov.in/ tnpsc.exams.net/ tnpsc.exams.in

காலியிடங்கள் விவரங்கள் 2019:

பதவிகள்  காலியிடங்கள் 
Village Administrative Officer 397
Junior Assistant (Non – Security) 2688
Junior Assistant (Security) 104
Bill Collector, Grade-I 39
Field Surveyor 509
Draftsman 74
Typist 1901
Steno-Typist (Grade–III) 784
மொத்த காலியிடங்கள்  6491

கல்வி தகுதி:

  • 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதேபோல் Typewriting முடித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

TNPSC Group 4 Exam – தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல்.

Scheme of Examination

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

  • பதிவு கட்டணம் 150/-
  • விண்ணப்ப கட்டணம் 100/-

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போதைய வேலைவாய்ப்பு காலியிடத்தின் (TNPSC Group 4 Notification 2019) விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும், தாங்கள் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தால் உடனே இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
  4. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்க்கு விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டு எடுத்து கொள்ளவும்.
அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2019 – 626 புதிய காலிப்பணியிடங்கள்..!
OFFICIAL ENGLISH NOTIFICATION
DOWNLOAD>>
OFFICIAL TAMIL NOTIFICATION
DOWNLOAD>>
APPLY ONLINE LINK
APPLY ONLINE>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!
Advertisement