BL, Law படித்தவர்களுக்கு மாதம் ரூ.56,100 சம்பளத்தில் TNPSC வேலைவாய்ப்பு.!

Advertisement

TNPSC Recruitment 2024 | Tamil Nadu Public Service Commission Recruitment 2024 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு

TNPSC Recruitment 2024 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில்  தற்போது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Public Prosecutor பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மொத்தம் 51 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் இந்த TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 12.10.2024 அன்று தான் கடைசி தேதியாகும். ஆகவே கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த TNPSC வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில்  பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் பல விவரங்கள் இப்பதிவில் கூறப்பட்டுள்ளன. மேலும் முழுமையான விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

TNPSC Recruitment 2024 Notification:

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வேலைவாய்ப்பின் வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பணிகள் உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor)
மொத்த காலியிடங்கள்:  51
பணியிடங்கள் சென்னை, தமிழ்நாடு 
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
சம்பளம்  ரூ.56,100/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 13.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in

TNPSC Vacancy 2024 Details in Tamil: 

பணிகள் காலிப்பணியிடம் சம்பளம் 
Assistant Public Prosecutor 51 Level-22 Pay Scale
மொத்தம்  51

கல்வி தகுதி:

  • இந்த TNPSC Assistant Public Prosecutor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BL, Law படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • இந்த TNPSC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  •  TNPS வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Exam மற்றும் Main Exam மூலம்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. 

TNPSC CTS Recruitment 2024 Official Website:

  1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் “Recruitment என்பதில் Notification” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. பின் TNPSC Assistant Public Prosecutor Recruitment 2024 என்ற அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் “Apply Online” என்ற லிங்கை செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
  5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்க்கு விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டு எடுத்து கொள்ளவும்.
Official Website CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TNPSC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil

Advertisement