தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலை | TNRD Recruitment 2021

TNRD Recruitment 2021

Outdated Vacancy 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 | TNRD Recruitment 2021

Ooraga Valarchi Thurai Recruitment 2021: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Ombudsman பணியை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.08.2021 அன்றுக்குள், அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் இதர விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural Development and Panchayat Raj Department)
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள் Ombudsman
சம்பளம் ரூ.1,000/- (Per Sitting)
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021 (date extended)
அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnrd.gov.in

கல்வி தகுதி:

  • Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 68 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:

அஞ்சல் முகவரி பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnrd.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் “Expression of Interest Last date extended till 31.08.2021.”, என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்த பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 31.08.2021 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை (uraga valarchi thurai) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment News in tamil