TNRTP வேலைவாய்ப்பு 2024

Advertisement

TNRTP Recruitment 2024 Tamil Nadu | TNRTP Recruitment 2024 Official Website

TNRTP Recruitment 2024: தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது  Young Professional, Project Lead போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 11 காலியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 15.04.2024 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். TNRTP வேலைவாய்ப்பு பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ள tnrtp.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TNRTP Recruitment 2024 Notification:

நிறுவனம்  Tamil Nadu Rural Transformation Project (TNRTP)
பணிகள்  Young Professional, Project Lead
மொத்த காலியிடங்கள் 11
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnrtp.org 

பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரங்கள் 2024:

பணிகள்  காலிப்பணியிடம் 
Chief Executive Officer 01
Project Lead 04
Accounts Officer 01
Young Professional 05
மொத்தம்  11

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் Chief Executive Officer பணிக்கு Master Degree படித்திருக்க வேண்டும்.
  • Project Lead பணிக்கு விண்ணப்பதாரர்கள் Post Graduation படித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் Accounts Officer, Young Professional பணிக்கு Graduation, Post Graduation படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் வயது தகுதி பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Interview முலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

TNRTP Recruitment 2024 Apply Online:

  1. tnrtp.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் Documents என்பதில் Tender/ Notification  என்பதை கிளிக் செய்யவும்
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  5. தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION  Notice 
APPLY LINK Download Here 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் (TNRTP) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement