தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் வேலைவாய்ப்பு 2022 | TNRTP Velaivaippu 2022
TNRTP Recruitment 2022: தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Associate Chief Operating Officer, Deputy Chief Operating Officer, Young Professionals, Executive Officer, Block Team Leader, Project Executive & Enterprise Finance Professionals போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 374 காலியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது.
மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். TNRTP வேலைவாய்ப்பு பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ள tnrtp.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
TNRTP Velaivaippu 2022 – அறிவிப்பு விவரங்கள் :
நிறுவனம் | தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் (TNRTP) |
பணிகள் | Associate Chief Operating Officer, Deputy Chief Operating Officer, Young Professionals, Executive Officer, Block Team Leader, Project Executive & Enterprise Finance Professionals. |
மொத்த காலியிடங்கள் | 374 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 25.02.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.03.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnrtp.org |
பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரங்கள் 2022:
பணிகள் | காலிப்பணியிடம் |
Associate Chief Operating Officer | 02 |
Deputy Chief Operating Officer | 04 |
Young Professionals | 58 |
Executive Officer | 16 |
Block Team Leader | 25 |
Project Executive | 195 |
Enterprise Finance Professionals | 24 |
மொத்தம் | 374 |
பணிகள் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:
பணிகள் | சம்பளம் |
Associate Chief Operating Officer | Rs. 1,00,000 |
Deputy Chief Operating Officer | Rs. 75,000 |
Young Professionals | Rs. 45,000 |
Executive Officer | Rs. 35,000 to Rs. 42,500 |
Block Team Leader | Rs. 30,000 |
Project Executive | Rs. 20,000 |
Enterprise Finance Professionals | Rs. 50,000 |
மொத்தம் |
கல்வி தகுதி:
- Associate Chief Operating Officer – MIS பணிக்கு: Master’s degree in telecommunications, engineering, computer science படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
- Deputy Chief Operating Officer பணிக்கு: Master in Business Management/ Agribusiness Management படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Young Professionals மற்றும் Executive Officer-Enterprise Development பணிக்கு Master’s in Business Administration, rural management, business management, entrepreneurship development, social work, agriculture, automation, engineering, marketing, finance, HR, Master’s in Business Management/ Agribusiness Management/ Rural Management படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Block Team Leader மற்றும் Executive Officer-Skills and Jobs, Executive Officer-Enterprise Financing பணிக்கு: Master’s degree படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
- Project Executive மற்றும் Enterprise Finance Professionals பணிக்கு: Minimum Bachelors’ degree Commerce Finance மற்றும் ICWA படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.
வயது தகுதி:
- Deputy Chief Operating Officer பணிக்கு: அதிகபட்சமாக 50 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
- Young Professionals பணிக்கு: குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சமாக 58 வயது உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
- Executive Officer மற்றும் Block Team Leader பணிக்கு: குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 53 வயது உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
- Project Executive பணிக்கு: அதிகபட்சம் 40 மிகாமல் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
- Associate Chief Operating Officer மற்றும் Enterprise Finance Professionals பணிக்கு: கீழே கொடுக்கப்பட்டுள்ள notification-ஐ பார்வையிடவும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன்
தேர்ந்தெடுக்கும் முறை:
- Interview முலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
TNRTP வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tnjobs.tnmhr.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் CONTINUE என்பதை கிளிக் செய்யவும்
- பின் அறிவிப்பை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
- தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் (TNRTP) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |