தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் வேலைவாய்ப்பு 2021..! TNSCB Recruitment 2021..!

TNUHDB Recruitment

Outdated Vacancy 

TNSCB வேலைவாய்ப்பு 2021 | TNSCB Recruitment 2021

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Information, Education and Communication. (IEC) Specialist பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியினை நிரப்பிட 1 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் (Registered Post) அல்லது விரைவு தபால் (Speed Post) மூலம் வரவேற்கப்படுகின்றன

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.12.2021 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். TNUHDB வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள tnscb.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

TNUHDB வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)
விளம்பர எண் 01/2021
பணிகள் Information, Education and Communication. (IEC) Specialist
பணியிடம் சென்னை (தமிழ்நாடு)
காலியிடம் 1
சம்பளம் Rs.85,000/-
அறிவிப்பு வெளியான தேதி 18.11.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021
அதிகாரபூர்வ இணையதளம் tnscb.org

கல்வி தகுதி:

 • Master Degree படித்தவர்கள் மற்றும் 7 வருட முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • 15.11.2021 அன்றைய தேதியின் படி அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Interview, Qualification, Experience and Skills அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • பதிவு அஞ்சல் (Registered Post) அல்லது விரைவு தபால் (Speed Post) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

 • The Superintending Engineer, Project Monitoring Unit, Tamil Nadu Urban Habitat Development Board, No.5, Kamarajar Salai, Chennai-05.

TNUHDB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. tnscb.org என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
 3. பின் அவற்றில் TNUHDB – Recruitment of Information, Education and Communication (IEC) Specialist for PMAY – Housing for All என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. இப்போது விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
APPLICATION FORMDOWNLOAD HERE>>
OFFICIAL NOITIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Velaivaippu seithigal 2021