தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2020..! TNSCPS Recruitment 2020..!

TNSCPS வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2020..! TNSCPS Recruitment 2020..!

TNSCPS வேலைவாய்ப்பு 2020: தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி(District Child Protection Officer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 09.10.2020 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Test/ Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில்  பணியமர்த்தப்படுவார்கள்.

TNSCPS Recruitment 2020 அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பணிகள்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி(District Child Protection Officer)
பணியிடம்தமிழ்நாடு
மாத சம்பளம்ரூ.33,250/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி19.09.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி09.10.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.tn.gov.in

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கல்வி தகுதி:

 • சமூகப்பணி/ உளவியல்/ சமூகவியல்/ குற்றவியல்/ குழந்தை வளர்ச்சி இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

முன்னனுபவம்:

 • சமூகப்பணி/ குழந்தை நலம்/ சமூக நலம்/ குழந்தை தொழிலாளர் பணிகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 26 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Test/ Interview 

விண்ணப்ப முறை:

 • அஞ்சல்(Offline)

அஞ்சல் முகவரி:

ஆணையர்/ செயலாளர் 

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் 

சமூக பாதுகாப்பு துறை 

எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை 

கெல்லீஸ், சென்னை 600010

தொலைபேசி 044-26421358

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள (TNSCPS வேலைவாய்ப்பு 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் Job Opportunity in Government என்பதை க்ளிக் செய்யவும்.
 3. பின் “Tamil Nadu State Child Protection Society – Recruitment of District Child Protection Officers – Last date 9th October 2020 , 5.30 PM”,  என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தினை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 6. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy 

தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை 2019..!

TNSCPS வேலைவாய்ப்பு 2019:- சென்னை சமூகப் பாதுகாப்பு மூலம், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் கீழ்கண்ட பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கணக்கு உதவியாளர் (Accounts Assistant) & உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) ஆகிய பணிகளுக்கு மொத்தம் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2019..!

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அவற்றில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து. 30.10.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2019..!Indian Bank Recruitment..!

 

இங்கு நாம் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

TNSCPS வேலைவாய்ப்பு 2019 (TNSCPS Recruitment 2019):-

நிறுவனம்தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
வேலைவாய்ப்பு வகைமாநில அரசு வேலைவாய்ப்பு
பணிகணக்கு உதவியாளர் (Accounts Assistant) & உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)
மொத்த காலியிடங்கள்02
பணியிடம்தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி30.10.2019
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tn.gov.in

TNSCPS வேலைவாய்ப்பு 2019 – காலியிடங்கள் மற்றும் முன்னனுபவம்:

பணிகாலியிடங்கள்முன்னனுபவம்
கணக்கு உதவியாளர் (Accounts Assistant) 01ஏதேனும் நிறுவனத்தில் கணக்காளர் துறையில் 2 வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)01கணினி இயக்குவதில் இரண்டு வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்02

TNSCPS வேலைவாய்ப்பு 2019 (TNSCPS Recruitment 2019) – கல்வி தகுதி:-

 • கணக்கு உதவியாளர் பணிக்கு:- 12-ம் வகுப்பில் வர்த்தகம் மற்றும் கணக்கு பிரிவில் (10th +2 முறையில் கல்வி பயின்றவர்கள்) அவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்:- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டைய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019..!

TNSCPS வேலைவாய்ப்பு 2019 – வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

TNSCPS வேலைவாய்ப்பு 2019 விண்ணப்பிக்கும் முறை:

 • ஆஃப்லைன்.

TNSCPS வேலைவாய்ப்பு 2019 (TNSCPS Recruitment 2019) – அஞ்சல் முகவரி:

ஆணையர் / செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புத்துறை, எண் 300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10, தொலைபேசி எண் 044 – 26421358

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள (TNSCPS வேலைவாய்ப்பு 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
 2. அவற்றில் “Job Opportunities” என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
 3. பின் அவற்றில் காட்டப்படும் அறிவிப்புகளில் Department of Social Defence – State Child Protection Society – Recruitment Notification – Last Date 30th October 2019 என்பதை கிளிக் செய்யவும்.
 4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
 6. பின் விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்கள் 30/10/2019 அன்றுக்குள் அனுப்பிவைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment news in tamil 2020..!

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!