TNTEU வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (TNTEU) தற்போது Teaching Staffs மற்றும் Non-Teaching Staffs காலியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின் படி மொத்தம் 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 27.09.2018 அன்று கடைசி தேதியாகும்.
எனவே தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
குறிப்பாக விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் நல்ல திறமை இருக்க வேண்டும். அதே போல் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களையும் எடுத்து செல்லவேண்டும்.
கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.
சரி வாருங்கள் இவற்றில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (TNTEU) தற்போது அறிவித்துள்ள இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விவரங்களை பற்றி காண்போம்.
TNTEU வேலைவாய்ப்பு விவரங்கள் 2018:
நிறுவனம்: | தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (TNTEU) |
வேலைவாய்ப்பின் வகை: | அரசு வேலைவாய்ப்பு |
பணிகள்: | Teaching Staff and Non – Teaching Staff |
மொத்த காலியிடங்கள்: | 35 |
பணியிடங்கள்: | தமிழ்நாடு |
TNTEU வேலைவாய்ப்பு மொத்த காலியிடங்களின் விவரங்கள் 2018:
பணிகள் | காலியிடங்கள் |
Teaching Staff | |
இணை பேராசிரியர் | 09 |
உதவி பேராசிரியர் | 01 |
Non – Teaching Staff | |
உதவி பதிவாளர் | 01 |
கண்காணிப்பாளர் | 09 |
உதவியாளர் | 01 |
ஜூனியர் உதவியாளர் cum கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் | 06 |
அலுவலக உதவியாளர்கள் | 05 |
டிரைவர் | 03 |
மொத்த காலியிடங்கள் | 35 |
கல்வி தகுதி:
10-வது தேர்ச்சி, PG டிப்ளோம மற்றும் அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
Name of the Posts | Age Limit |
All Teaching Staff Posts | Maximum age limit is 57 years |
Non – Teaching Staff Posts | |
Assistant Registrar | Maximum age limit is 40 years |
Superintendents | Minimum age limit is 35 years |
Assistant | Maximum age limit is 30 years |
Junior Assistant cum Computer Operators & Drivers | Maximum age limit: 32 years for BC/BC (M)/MBC/DNC, 35 years for SC/SC(A)/ST/Differently abled & 30 years for Others |
Office Assistants | Maximum age limit: 40 years for BC/BC (M)/MBC/DNC, 45 years for SC/SC (A)/ST/Differently – abled & 35 years for others. |
அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வயது தளர்வினை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- தேர்வு பட்டியல்.
- எழுத்து தேர்வு.
- நேர்காணல்.
விண்ணப்ப முறை:
Offline Mode – By proper channel.
அஞ்சல் முகவரி:
The Registrar i/c (by designation only), Tamil Nadu Teachers Education University, Chennai-600 097.
விண்ணப்ப கட்டணம்:
SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 250/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/-
முக்கிய தேதி:
கடைசி தேதி: | 27.09.2018 till 05.00 PM |
TNTEU வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:
www.tnteu.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (TNTEU) ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.